Nee Aayathapadu Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor Ezekiel Delmer Sharan – நீ ஆயத்தப்படு
என் இயேசு பெரியவர்
நம் இயேசு பரிசுத்தர் -2
நீ ஆயத்தப்படு
ஆயத்தப்படுத்து
ஆயத்தப்படுவோம் நாம் -2
இயேசுவை பின்பற்றி செல்வோம் நாம் -2
1.பெயர் சொல்லி என்னை அழைத்து வந்து
யுத்தத்திற்கு என்னை பழக்கு வித்தீர்
பட்ட மரமாக இருந்த என்னை
உம் பட்டயமாக மாற்றிவிட்டீர்
போருக்கு கைகளை பழக்குவித்து
யுத்தத்திலே என்னை ஜெயிக்க வைத்தீர்
போருக்கு விரல்களை பழக்க வைத்து
சிங்கத்தின் வாயை கிளிக்க வைத்தீர் – என் இயேசு பெரியவர்
2.குயவனை போல் என்னை வனைந்தெடுத்தீர்
உமக்கென்று என்னை உருவாக்கினீர்
உன்னதமான அழைப்பை தந்து உமக்கென்று
என்னை ஓட வைத்தீர்
சத்திய வார்த்தையை வாயில் வைத்து
சாத்தானின் அரன்களை தகர்க்க செய்தீர்
வல்லமையால் என்னை அபிஷேகித்து
கரடியின் பலனை அடக்க வைத்தீர் – என் இயேசு பெரியவர்
Nee Aayathapadu Song Lyrics, நீ ஆயத்தப்படு பாடல் வரிகள்
Nee Aayathapadu Lyrics in English
En Yesu Periyavar
Nam Yesu Parisuththar – 2
Nee Aayaththappadu
Aayaththappaduththu
Aayaththappaduvom Naam – 2
Yesuvai Pinpatri Selvom Naam – 2
1. Peyar Solli Ennai Azhaiththu Vanthu
Yuththaththirku Ennai Pazhakkuviththeer
Patta Maramaaga Iruntha Ennai
Um Pattayamaaga Maatrivitteer
Porukku Kaigalai Pazhakkuviththu
Yuththaththilae Ennai Jeyikka Vaitheer
Porukku Viralgalai Pazhakka Vaiththu
Singaththin Vaayai Kizhikka Vaitheer – En Yesu Periyavar
2. Kuyavanai Pol Ennai Vanaintheduththeer
Umakkendru Ennai Uruvaakkineer
Unnathamaana Azhaippai Thanthu Umakkendru
Ennai Oda Vaitheer
Saththiya Vaarththaiyai Vaayil Vaiththu
Saaththaanin Arangalai Thagarkka Seytheer
Vallamaiyaal Ennai Abishegam Seithu
Karadiyin Balanai Adakka Vaitheer – En Yesu Periyavar
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Nee Aayathapadu’ written and sung by Pastor Ezekiel Delmer Sharan.
- The song emphasizes the greatness and holiness of Jesus, expressing devotion and commitment.
- It includes English translations for the lyrics, making them accessible to a wider audience.
- Key themes revolve around spiritual warfare and divine empowerment through faith.
Estimated reading time: 2 minutes

