எந்தன் மீது அன்பு வைத்தீர் – Endhan Meedhu Anbu Vaitheer Lyrics

kirubavathi
Faith Score+2
Faith Score+2

எந்தன் மீது அன்பு வைத்தீர் – Endhan Meedhu Anbu Vaitheer Tamil Christian Song Lyrics and Sung by Sis. kirubavathi

எந்தன் மீது அன்பு வைத்தீர்
எனக்காக இரத்தம் சிந்தி
என்னையும் இரட்சித்தீரே என் இயேசுவே -(2)

என் ஜீவனே உம்மை நான் ஆராதிப்பேன்
என் ஜீவனே உம்மை நான் உயர்த்திடுவேன் (2)

1.காட்டு புஷ்பத்தையெல்லாம் வளர்த்த தெய்வம் நீரே
வறண்ட வனாந்திரத்தை செழிப்பாக்குவீர் (2)

உங்க ஆழம் அகலம் உயரம் நீளம் அறிய வேண்டுமே
என் இயேசுவுக்காய் எரிமலையாய் எரிய வேண்டுமே (2)

2.சிறியவனை சிறுமையிலிருந்து எடுத்த தெய்வம் நீரே
சிங்காசனம் தந்து நீர் அழகு பார்ப்பீர் (2)

உங்க ஆழம் அகலம் உயரம் நீளம் அறிய வேண்டுமே
என் இயேசுவுக்காய் எரிமலையாய் எரிய வேண்டுமே (2)

3.நெருப்புத் தழலை எடுத்துவந்து என் நாவில் வையும் அய்யா
பலிபீட அக்கினியாய் எரிய வேண்டுமே (2)

உங்க ஆழம் அகலம் உயரம் நீளம் அறிய வேண்டுமே
என் இயேசுவுக்காய் எரிமலையாய் எரிய வேண்டுமே (2)

எந்தன் மீது அன்பு வைத்தீர் பாடல் வரிகள், Endhan Meedhu Anbu Vaitheer Song Lyrics

Endhan Meedhu Anbu Vaitheer Lyrics in English

Enthan Meethu Anbu Vaitheer
Enakkaga Raththam Sinthi
Ennaiyum Ratchitheerae En yesuvae -2

En Jeevanae Ummai Naan Aarathippen
En Jeevanae Ummai Naan Uyarthiduven -2

1.Kattu Pushpaththai Ellaam Valartha Deivam Neerae
Varanda Vananthirathai Sezhippakkuveer -2

Unga Aazham Agalam Uyaram Neezham Ariya Vendumae
En Yesuvukkaai Erimalaiyaai Eriya Vendumae -2

2.Siriyavanai Sirumaiyilirunthu Edutha Deivam neerae
Singasanam Thanthu Neer Alagu Paarppeer-2

Unga Aazham Agalam Uyaram Neezham Ariya Vendumae
En Yesuvukkaai Erimalaiyaai Eriya Vendumae -2

3.Neruppu Thazhalai Eduththu Vanthu En Naavil Vaiyum Aiya
Palipeeda Akkiniyaai Eriya Vendumae -2

Unga Aazham Agalam Uyaram Neezham Ariya Vendumae
En Yesuvukkaai Erimalaiyaai Eriya Vendumae -2

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘எந்தன் மீது அன்பு வைத்தீர் – Endhan Meedhu Anbu Vaitheer’ sung by Sis. Kirubavathi.
  • It includes the full lyrics in Tamil and an English translation.
  • The song expresses devotion and praise to Jesus, highlighting themes of love and redemption.
  • The publication is by World Tamil Christians, offering a collection of Tamil Christian songs and resources.
  • Several links to related songs and lyrics are provided at the end.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo