உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum Tamil Christian song lyrics, Written tune and sung by Davidsam Joyson.
உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர்
உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர்
இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன்
உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன்
இரத்தில் கிடந்த என்னை நீர் கண்டு
விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர்
பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து
இரட்சிப்பினாலே அலங்கரித்தீர்
கிருபையை ருசித்து பாட வைத்தீர்
உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்
ஒன்றுமேயில்லா துவங்கின என்னை
ஒவ்வொரு நாளும் பராமரித்தீர்
இன்று நான் கண்டு வியக்கும்படிக்கு
அற்புதங்கள் பல எனக்கு செய்தீர்
கிருபையை ருசித்து பாட வைத்தீர்
உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்
உடைந்தவன் என்று எறிந்தவர் முன்பு
உபயோகமாக என்னை மாற்றினீர்
உந்தனின் அன்பு உருவாக்குமென்று
என்னையும் நிறுத்தி விளங்க செய்தீர்
கிருபையை ருசித்து பாட வைத்தீர்
உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்
உங்க கிருபை தந்து இம்மட்டும் பாடல் வரிகள், Unga Kirubai Thanthu Immattum Lyrics, Tamil songs
Unga Kirubai Thanthu Immatum Song Lyrics in English
Unga Kirubai thanthu immatum nadaththi vantheer
Um thayavai thanthu ennaiyum uyarthi vaitheer
Yesuve um anbai naan enna solven
Ullam nantriyaal nirainthu aarathippaen
1. Raththathil kidantha Ennai neer kandu
Vilagi sellaamal nerungi vantheer
Paavangal kaluvi vasthiram viriththu
Ratchippinaalae alangaritheer
Kirubaiyai rusithu paada vaitheer
Unathan thayavai rusiththu thuthikkka vaitheer
2. Ontrume illaa thuvangina ennai
Ovvoru naalum paraamaritheer
Indru naan kandu viyakkumpadikku
Arputhangal pala enakku seitheer
Kirubaiyai rusithu paada vaitheer
Unathan thayavai rusiththu thuthikkka vaitheer
3. Udainthavan endru erinthavar munbu
Ubayogamaaga ennai maatrineer
Unthanin anbu uruvaakkumentru
Ennaiyum niruththi vilanga seitheer
Kirubaiyai rusithu paada vaitheer
Unathan thayavai rusiththu thuthikkka vaitheer
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum’.
- The lyrics express gratitude for divine grace and guidance throughout life.
- Key themes include the transformative power of love and the celebration of miracles experienced daily.
- The song is part of a collection featuring various Tamil Christian songs linked in the article.

