அக்கினியை போட வந்தீரே – Akkiniyai Poda Vandheerae Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

அக்கினியை போட வந்தீரே – Akkiniyai Poda Vandheerae Patri Eriya Vendum Endreerae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 1 Sung By. David T.

 

Akkiniyai Poda Vandheerae Christian Song Lyrics in Tamil

அக்கினியை போட வந்தீரே
பற்றி எரிய வேண்டும் என்றீரே (2)
இயேசையா உங்க விருப்பம்
இப்போ என்னிலே நிறைவேறட்டும் (2)

அக்கினி அபிஷேக அக்கினி
இறங்கட்டும் என் மேலே
நிரப்பட்டும் இப்போதே (2)

1. மேல் வீட்டறையினிலே இறங்கின அக்கினி
எங்கள் மத்தியிலே இப்போ இறங்கட்டுமே
அக்கினி நாவுகள் அமரட்டும் இப்போது
பற்பல பாஷைகளை பேசிட செய்யட்டுமே (2)

2. என்னை கேட்டருளும் என்று எலியா ஜெபித்த போது
இறங்கின அக்கினி இப்போ என்மேல் இறங்கட்டுமே
அவியாத அக்கினி எரியட்டும் உள்ளங்களில்
எழுந்து ஜூவாலிக்கவே இப்போ எண்ணை ஊற்றிடுமே (2)

3. சீனாய் மலையினிலே இறங்கின அக்கினி
சீயோன் சபைதனிலே இறங்கட்டும் இப்போதே
அக்கினி புகைக்கடாய் நிரம்பட்டும் இப்போதே
மலைமேல் பட்டணமாய் ஒளிரச் செய்யட்டுமே (2)

அக்கினியை போட வந்தீரே lyrics,  Akkiniyai Poda Vandheerae lyrics, Christian Song Lyrics

Akkiniyai Poda Vandheerae Christian Song Lyrics in English

Akkiniyai Poda Vandheerae
Patri Eriya Vendum Endreerae (2)
Yesaiya Unga Viruppam
Ippo Ennilae Niraiverattum (2)

Akkini Abishega Akkini
Irangattum En Melae
Nirappattum Ippothae (2)

1. Mael Veettaraiyinilae Irangina Akkini
Engal Mathiyilae Ippo Irangattumae
Akkini Naavugal Amarattum Ippothu
Parpala Bashaigalai Pesida Seiyattumae (2)

2. Ennai Kaettarulum Entru Eliya Jebithapothu
Irangina Akkini Ippo Enmael Irangattumae
Aviyatha Akkini Eriyattum Ullangalil
Elunthu Juvalikkavae Ippo Ennai Ootridumae (2)

3. Sinaai Malayinilae Irangina Akkini
Seeyon Sabaithanilae Irangattum Ippothae
Akkini Puhaikkaadaai Nirambattum Ippothae
Malaimel Pattanamai Olira Seiyattumae (2)

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘அக்கினியை போட வந்தீரே – Akkiniyai Poda Vandheerae.’
  • It includes both Tamil and English versions of the song lyrics.
  • The song calls for God’s presence and seeks spiritual fulfillment among the congregation.
  • It highlights the imagery of fire and invites the Holy Spirit to descend.
  • The lyrics emphasize themes of prayer and unity within the church.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo