அக்கினியை போட வந்தீரே – Akkiniyai Poda Vantheere Tamil Christian Song Lyrics from Uthamiyae Vol. 1 and sung by M.K. Paul
அக்கினியை போட வந்தீரே
பற்றி எரிய வேண்டும் என்றீரே (2)
இயேசையா உங்க விருப்பம்
இப்போ என்னிலே நிறைவேறட்டும் (2)
அக்கினி அபிஷேக அக்கினி இறங்கட்டும்
என் மேலே நிரப்பட்டும் இப்போதே (2)
1.மேல் வீட்டறையினிலே இறங்கின அக்கினி
எங்கள் மத்தியிலே இப்போ இறங்கட்டுமே அக்கினி
நாவுகள் அமரட்டும் இப்போது பற்பல
பாஷைகளை பேசிட செய்யட்டுமே (2) – அக்கினி
2.என்னை கேட்டருளும் என்று எலியா ஜெபித்த போது
இறங்கின அக்கினி இப்போ என்மேல் இறங்கட்டுமே
அவியாத அக்கினி எரியட்டும் உள்ளங்களில்
எழுந்து ஜூவாலிக்கவே இப்போ எண்ணை ஊற்றிடுமே (2) -அக்கினி
3.சீனாய் மலையினிலே இறங்கின அக்கினி
சீயோன் சபைதனிலே இறங்கட்டும் இப்போதே
அக்கினி புகைக்காடாய் நிரம்பட்டும் இப்போதே
மலைமேல் பட்டணமாய் ஒளிரச் செய்யட்டுமே (2) – அக்கினி
அக்கினியை போட வந்தீரே பாடல் வரிகள், Akkiniyai Poda Vantheere Lyrics
Akkiniyai Poda Vantheere song lyrics in English
Akkiniyai Poda Vantheere
Pattri eriya vendum entreerae -2
yeasaiya Unga viruppam
Ippo ennilae niraiverattum -2
Akkini Abishega Akkini Irangattum
En Malae Nirappattum Ippothae -2
1.Mael veettaraiyinilae irangina akkini
Engal maththiyilae ippo irangattum akkini
Naavugal amarattum Ippothu Parpala
Paasaigalae peasida seiyattumae -2
- Ennai keattarulum Entru eliya jebitha pothu
Irangina akkini ippo en male irangattumae
Aviyatha akkini eriyattum ullangalil
elunthu juvalikkavae ippo ennai ootridumae -2
3.Seenaai malaithanilae irangina akkini
seeyoan sabaithanilae irangattum ippothae
Akkini pugaikaadaai nirambattum ippothae
Malai mael pattanamaai olira seiyattumae -2
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Nandri Solven Lyrics – நன்றி சொல்வேன்
- Yehovayeerae Yavumenakkaai Lyrics – யேகோவாயீரே யாவுமெனக்காய்
- Vazhiyum Neerar Ozhiyum Lyrics – வழியும் நீரே ஒளியும்
- Aandavar Yesu Entrumirukkiraar Lyrics – ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார்
- Aathumavae Nee Thuthithiduvaai Lyrics – ஆத்துமாவே நீ துதித்திடுவாய்
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘அக்கினியை போட வந்தீரே – Akkiniyai Poda Vantheere’ and its lyrics.
- It discusses the significance of the song, including themes of divine intervention and worship.
- Full lyrics are provided in both Tamil and English to ensure accessibility for a wider audience.
- The song emphasizes the descent of the ‘akkini’ (fire) into the hearts of believers, reflecting on spiritual renewal.
Estimated reading time: 2 minutes


