அக்கினியை போட வந்தேன் – Akkiniyai Poda vanthean Tamil Christian Song Lyrics
அக்கினியை போட வந்தேன்
அது இப்பொழுதே பற்றியெரியும்
அக்கினி அக்கினி பரிசுத்த அக்கினி
அக்கினி அக்கினி அனல்மூட்டும் அக்கினி
- பெந்தெகொஸ்தே நாளினில் வந்து
இறங்கிய அக்கினி இது - பரிசுத்த அக்கினியவர்
பரிசுத்தமாக்குகிறவர் - நம் தேவன் அக்கினி ஆவார்
அவர் பட்சிக்கும் அக்கினி ஆவார்
ஓ! பரிசுத்த அக்கினி
ஓ ! அனல்முட்டும் அக்கினி
Fire fire fall on me – 2
அக்கினியை போட வந்தேன் பாடல் வரிகள், Akkiniyai Poda vanthean Lyrics
Akkiniyai Poda vanthean song lyrics in English
Akkiniyai Poda vanthean
Athu ippoluthae pattrieriyum
Akkini Akkini Parisutha Akkini
Akkini Akkini Anal mootum Akkini
1.Penthekosthae Naalinil Vanthu
Irangiya akkini Ithu
2.Parisuththa akkiniyavar
Parisuththamakkukiravar
3.Nam devan akkini aavar
Avar patchikkum akkini aavaar
Oh Parisutha akkini
Oh Anal mootum Akkini
Fire fire fall on me – 2
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘அக்கினியை போட வந்தேன் – Akkiniyai Poda vanthean’.
- It highlights the themes of the song, emphasizing the purity and significance of the ‘பரிசுத்த அக்கினி’ (Holy Fire).
- The article includes links to additional resources and related songs for further exploration.
- The song features a repeated refrain, ‘Fire fire fall on me’, enhancing its spiritual appeal.
- It provides both Tamil and English translations of the lyrics.
Estimated reading time: 2 minutes


