Penthecosthey Akkiniyai pol – பெந்தெகோஸ்தே அக்கினியை போல்

Asborn Sam
Faith Score0
Faith Score0

Penthecosthey Akkiniyai pol Tamil Christian Song lyrics, Written and sung by Asborn Sam – பெந்தெகோஸ்தே அக்கினியை போல் 

பெந்தெகோஸ்தே அக்கினியை போல்
இந்த நாளில் ஊற்ற வேண்டுமே

ஊற்றுமே உம் வல்லமையை
ஊற்றுமே உம் அக்கினியை
வானம் திறந்து உம் அபிஷேகம் ஊற்றுமே

மாம்சமான யாவர் மேலும்
உம் ஆவியை ஊற்றிடும்
ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும

எழுப்புதல் அக்கினி
எங்கள் தேசத்தை நிரப்பட்டும்
வருகையில் உம்மோடு நாங்கள்( இந்தியா) சேரணும்

குருடர்கள் செவிடர்கள்
சொஸ்தமாகனும்
மரித்தவர் உயிருடன்
மீண்டும் எழும்பணும்

Penthecosthey Akkiniyai pol Lyrics, பெந்தெகோஸ்தே அக்கினியை போல் பாடல் வரிகள்

Penthecosthey Akkiniyai pol song lyrics in English

Penthecosthey akkiniyai pol
Intha Naalil Oottra vendumae – Penthecosthae Akkini

ootrumae Um vallamaiyai
Oottrumae um akkiniyai
Vaanam thiranthu um Abishegam Oottrumae

Maamsamana yaavar mealum
Um Aaviyai Oottridum
Aanantha thailathaal
Abishegam seithidum

Elupputhal Akkini
Engal deasaththai nirappattum
Varugaiyil ummodu naangal (INDIA) Searanum

Kurudargal sevidargal
Sosthamgabum
Marithithavar uyirudan
Meendum Elumbanum

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Penthecosthey Akkiniyai pol – பெந்தெகோஸ்தே அக்கினியை’.
  • The song emphasizes themes of divine empowerment and transformation in a spiritual context.
  • The article provides both the Tamil lyrics and an English transliteration for better understanding.
  • Additionally, it includes links to other related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo