En Thevaiyai kattilum Tamil Christian Song Lyrics, Written and Sung by Roselin Dhayalan – என் தேவையை காட்டிலும்
என் தேவையை காட்டிலும்
என் தேவன் பெரியவர் -2
நான் நினைப்பதை பார்க்கிலும்
செய்ய வல்லவர் -2
பெரியவர் சிறந்தவர் என் இயேசு பெரியவர் -4
1. அக்கினி ஊடே நடந்தாலும்
கூட நடக்கும் என் தேவன் உண்டு -2
சிங்க கெபியில் போட்டாலும்
சேதங்கள் அணுகா காத்திடுவார் -2
சேனைக்குள் பாய்வேன் எந்தன் தேவனாலே
மதிலையும் தாண்டுவேன் தேவ பெலத்தோடே-2
பெரியவர் சிறந்தவர் என் இயேசு பெரியவர் -4
2. கோணலான என் பாதைகளை செவ்வை படுத்தியே நடத்திடுவார் -2
கால்கள் சறுக்கும் போதெல்லாம் கிருபையால் என்னை தாங்கிடுவார்-2
தேவனை நோக்கி முன்னேறி சென்றிடுவேன்
தடைகளை உடைப்பவர் என் முன்னே செல்கின்றார்-2
பெரியவர் சிறந்தவர் என் இயேசு பெரியவர் -4
3. துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
உயிர்ப்பித்து என்னை மீட்டிடுவார்-2
சோதனை வந்திடும் நேரம் எல்லாம்
பலன் கொடுத்து தாங்கிடுவார்-2
கழுகை போல அவருக்காய் காத்திருப்பேன்
செட்டைகளை அடித்து உயரே பறந்திடுவேன்-2
பெரியவர் சிறந்தவர் என் இயேசு பெரியவர் -4
En Thevaiyai kattilum Song Lyrics, என் தேவையை காட்டிலும் பாடல் வரிகள்
En Thevaiyai kattilum Lyrics in English
En Thaevaiyai Kaattillum
En Thaevan Periyavar – 2
Naan Ninaippathai Paarkkilum
Seiya Vallavar – 2
Periyavar Siranthavar En Yesu Periyavar – 4
1.Akkini Oodae Nadandhaalum
Kooda Nadakkum En Thaevan Undu – 2
Singa Kebiyil Pottalum
Saethangal Anugaa Kaaththiduvaar – 2
Senaikkul Paayvaen Enthan Thaevanaalae
Mathilaiyum Thaanduvaen Thaeva Belaththodae – 2
Periyavar Siranthavar En Yesu Periyavar – 4
2.Koanalaana En Paadhaigalai
Sevvai Paduththiyae Nadaththiduvaar – 2
Kaalgal Sarukkum Poadhellaam
Kirubaiyaal Ennai Thaangiduvaar – 2
Thaevanai Noakki Munnaeri Sendriduvaen
Thadaigalai Udaippavar En Munnae Selgindraar – 2
Periyavar Siranthavar En Yesu Periyavar – 4
3.Thunbaththin Naduvil Nadandhaalum
Uyirppiththu Ennai Meettiduvaar – 2
Soadhanai Vandhidum Naeram Ellaam
Palan Koduththu Thaangiduvaar – 2
Kazhugai Poala Avarukkaai Kaaththiruppaen
Settaigalai Adiththu Uyarae Parandhiduvaen – 2
Periyavar Siranthavar En Yesu Periyavar – 4
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics titled ‘En Thevaiyai kattilum’ sung by Roselin Dhayalan.
- The lyrics express themes of faith, divine support, and overcoming challenges through God’s power.
- Key phrases emphasize God’s greatness and the singer’s reliance on Him during trials.
- The English translation of the lyrics is also included, highlighting the same themes of trust and divine intervention.
Estimated reading time: 2 minutes

