Ummai thuthikka Marantha Tamil Christian Song Lyrics – உம்மைத் துதிக்க மறந்த
உம்மைத் துதிக்க மறந்த நாவும்
நினைக்க மறந்த மனமும்
உணர்வில்லாததே
அது உயிரில்லாததே (2)
வாழுகின்ற வாழ்க்கையெல்லாம்
உங்களுட தயவுல
நிற்பதும் நடப்பதும்
உங்க கிருபையில (2)
ஆகாயம் மேலான உங்க அன்ப
பாடாம துதிக்காம வாழுவேனோ (2)
மாறுகின்ற உலகுல
மாறிடாத ஒருவரே
வானம் பூமி மாறினாலும்
நீர் மாறுவதில்ல (2)
உறங்காம எனைக் காக்கும்
நேசர்(இயேசு) உம்மை
துதிக்காம தினம் நானும் வாழுவேனோ.. (2)
Ummai thuthikka Marantha Song Lyrics, உம்மைத் துதிக்க மறந்த பாடல் வரிகள்
Ummai thuthikka Marantha Naavum song Lyrics in English
Ummai thuthikka Marantha Naavum
Ninaikka Marantha Manamum
Unarvillathathae
Athu Uyirillathathae
Vaalukintra Vaalkaiyellaam
Ungaluda Thayavula
Nirpathum Nadapathum
Unga Kirubaiyila
Aagaayam Maelana unga Anba
Paadama Thuthikama Vazhuveano
Maarukintra Ulagula
Maaridatha Oruvarae
Vaanam Boomi Maarinaalum
Neer Maaruvathilla
Urangama Ena Kaakkum
Neasar ( Yesu) Ummai
Thuthikam Thinam Naanum Vazhuveano
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ummai thuthikka Marantha – உம்மைத் துதிக்க மறந்த’.
- It expresses themes of devotion and reliance on divine grace in everyday life.
- The lyrics emphasize the significance of remembering and praising God amidst life’s distractions.
- The article includes English translations of the Tamil lyrics for broader accessibility.
- It provides links to related Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes

