பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle Jebathotta Jeyageethangal – Vol 12, song lyrics, tune and sung by Father S J Berchmans
1.பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே -2
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே -2
இயேசு பெரியவரே,
இயேசு பெரியவரே -2
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு பெரியவரே -2
2.வல்லவர் எனக்குள்ளே மிகவும்
வல்லவர் எனக்குள்ளே -2
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
வல்லவர் எனக்குள்ளே -2
இயேசு வல்லவரே,
இயேசு வல்லவரே -2
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு வல்லவரே -2
3. நல்லவர் எனக்குள்ளே மிகவும்
நல்லவர் எனக்குள்ளே-2
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
நல்லவர் எனக்குள்ளே-2
இயேசு நல்லவரே,
இயேசு நல்லவரே -2
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு நல்லவரே -2
பெரியவர் எனக்குள்ளே song lyrics, Jebathotta Jeya Geethangal
Periyavar Enakkulle song lyrics in English
1.Periyavar Enakkulle Migavum
Periyavar Enakkulle
Oruvaraai Periya Athisayangal Seitha
Periyavar Enakkulle -2
Yesu Periyavarae
Yesu Periyavarae -2
Intrum Entrum Jeevikkintra
Yesu Periyavarae -2
2.Vallavar Enakkullae Migavum
Vallavar Enakkullae -2
Oruvaraai Periya Athisayangal seitha
vallavar Enakkullae -2
Yesu Vallavarae
Yesu Vallavarae-2
Intrum Entrum Jeevikkintra
Yesu Vallavarae -2
3.Nallavar Enakkullae Migavum
Nallavar Enakkullae
Oruvaraai periya Athisayangal seitha
Nallavar Enakkullae
Yesu Nallavarae
Yesu Nallavarae -2
Intrum Entrum Jeevikkintra
Yesu Nallavarae -2



