நீர் நீரே பெரியவர் – Neer Neerae Periyavar Lyrics

Faith Score+1
Faith Score+1

நீர் நீரே பெரியவர் – Neer Neerae Periyavar Tamil Christian Song Lyrics

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

வீசும் புயல்காற்றைப் படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே

1. எல்ரோயீ என்னைக் காண்பவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் என்றும் உள்ளவரே
யெஷுவா ஆட்டுக்குட்டியானவரே

கரங்களை உயர்த்தி
துதிபலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
பாட்டுக்கள் பாடி
ஆட்டங்கள் ஆடி
கூட்டங்கள் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்

2. மலைகளை பெயர்த்து தரையாக்குவீர்
பள்ளங்கள் நிரப்பி சமமாக்குவீர்
கரடுகள் முரடுகள் நேராக்குவீர்
செம்மையான பாதையில் நடத்திடுவீர்- கரங்களை உயர்த்தி

நீர் நீரே பெரியவர் பாடல் வரிகள், Neer Neerae Periyavar Song Lyrics

Neer Neerae Periyavar in English

Neer Neerae Periyavar
Neer Oruvar Neerae Periyavar
Migavum Migavum Periyavar
Neer Migavum periyavar

Veesum Puyal kaattrai Padaithavarae
Thoothar Thuthikkullae Iruppavarae
Moththa Ulagaththai Aalbavarae
Engal Idhayathil vaalbavare

1.Elrohi Ennai kaanbavarae
Elshadaai Sarva Vallavarae
Elohim Entrum Ullavarae
Yehova Aattkkuttiyanavarae

Karanagalai Uyarthi
Thuthipali Seluthum
Pithu Oli Eluppi Aarathikkintrom
Paattukkal paadi
Aattangal Aadi
Kottanagal koodi Ummai Aarathikkintrom

2.Malaigalai peyarthu Tharaiyakkuveer
Pallangal nirappu Samamakkuveer
Karadugal Muradugal Nerakkuveer
Semmaiyana Paathaiyin Nadathiduveer – karanagal Uyarthi

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘நீர் நீரே பெரியவர் – Neer Neerae Periyavar’.
  • Lyrics emphasize the greatness and omnipresence of God, expressing worship and praise.
  • The song includes two verses that celebrate God’s power over nature and the world.
  • It encourages collective worship through singing and dancing in praise.
  • Links to related Tamil Christian songs are also provided for further reading.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo