நீர் பெரியவர் – Neer Periyavar Eva T. Suresh Tamil Christian Songs lyrics
பரிசுத்த தேவனாம் – Parisutha Devanaam
பரிசுத்த தேவனாம்
பரலோக இராஜாவே
உன்னத குமாரனாம்
நித்திய இராஜாவே
உம்மை போல ஒருவரும் இல்லை
உம்மை போல நேசிப்பவர் இல்லை-2
நீர் பெரியவர் பெரியவரே
நீர் ஆராதனைக்குரியவரே-2
1.சிங்கத்தின் வாயை இரண்டாய் பிளந்து
கரடியையும் கொன்று போட்டேன்-2
எனக்கு முன்பாக நிற்கும்
இந்த பெலிஸ்தன்(பிரச்சனை) எம்மாத்திரம்-2
கோலியாத்தை நீ வேரோடு சாய்ந்திடுவாய்
சத்துருவே நீ வேரோடு சாய்ந்திடுவாய்
நீர் பெரியவர் பெரியவரே
நீர் ஆராதனைக்குரியவரே-2
2.கடைசி காலத்தில் நிற்கின்ற என்னை
ஆயத்தமாக்கினீர் நன்றி ஐயா-2
என்னோடு கூட ஒரு கூட்டத்தை
நீர் ஆயத்தப்படுத்திடுமே-2
உம் வருகைக்காய் நான் அனுதினம் காத்திருப்பேன்
நீர் வரும்போது நான் மகிமையில் சேர்ந்திடுவேன்-பரிசுத்த
நீர் பெரியவர் பாடல் வரிகள், Neer Periyavar lyrics, பரிசுத்த தேவனாம் பாடல் வரிகள், Parisutha Devanaam lyrics
Parisutha Devanaam song lyrics in English
Parisutha Devanaam
Paraloga Raajavae
Unnatha Kumaaranaam
Nithiya Rajavae
Ummai Pola Oruvarum Illai
Ummai Pola Neasippavar Illai -2
Neer Periyavar Periyavarae
Neer Aarathanaikuriyavarae -2
1.Singaththin Vaayai Erandaai Pilanthu
Karadiaiyum Kontru Pottean -2
Enakku Munbaga nirkum
Intha pelisthan (pirachanai) Emmathiram -2
Koliyaththai Nee Vearodu Saainthiduvaai
Saththuruvae Nee Vearodu Saainthiduvaai
Neer Periyavar Periyavarae
Neer Aarathanaikuriyavarae -2
2.Kadaisi Kaalaththil Nirkintra Ennai
Aayaththamakkineer Nandri Aiya-2
Ennodu kooda Oru Koottaththai
Neer Aayaththapaduthidumae -2
Um Varukaikaai Naan Anudhinam Kaathirupean
Neer Varum Pothu Naan Magimaiyil Searnthiduvean
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நீர் பெரியவர் – Neer Periyavar’, also known as ‘Parisutha Devanaam’.
- It includes praises to God, expressing His uniqueness and power in various verses.
- The lyrics reflect themes of faith, worship, and readiness for God’s presence.
- The article offers English translations for the lyrics alongside the original Tamil text.
- Additional links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
✝️12. ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல்,
உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும்
உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும்
இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும்
கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.
Wisdom and knowledge is granted unto thee;
and I will give thee riches,
and wealth, and honour,
such as none of the kings have had that have been before thee,
neither shall there any after thee have the like.
II நாளாகமம் : II Chronicles 1 : 12?

