Ummai Naan marandha Naatkal Yeralamae Tamil Christian song lyrics – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2
நான் உம்மை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
தூரமாய் சென்றாலும்
உம் கிருபை விலகலையே-2
- கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர்
சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்-2
யார் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறக்கலயே
துரோகியாய் இருந்தாலும்
உம் அன்பு குறையலையே-2
- இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர்
மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்-2
முடிந்த என் வாழ்க்கையை
மீண்டும் துவக்கினீர்
தோல்வியின் நாட்களை
ஜெயமாய் மாற்றினீர்-2
Ummai Naan marandha Naatkal Yeralamae lyrics, உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே lyrics, Tamil songs
Ummai Naan marandha Naatkal Yeralamae song lyrics in english
Ummai Naan marandha Naatkal Yeralamae
Thooramaai sentra naatkal Yeralamae -2
Naan Ummai Maranthaalum
Neer Ennai Marakkalayae
Thooramaai Sentraalum
Um Kirubai Vilagalayae -2
Kadinamaana Paathaigalil Karam Piditheer
Sornthu naan vilundha
neram Thooki sumantheer -2
Yaar Ennai Maranthaalum
Neer Ennai Marakkalayae
Throgiyaai Irundhaalum
Um Anbu Kuraiyalayae -2
Irul Soolntha Nerangalil Velichamaaneer
Maranathin Pallathaakkil Jeevanaaneer -2
Mudindha En Vaazhkaiyai
Meendum Thuvakineer
Tholviyin Naatkalai Jeyamai Maatrineer -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘Ummai Naan marandha Naatkal Yeralamae’ – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே.
- The song emphasizes themes of memory, grace, and redemption, reflecting on difficult times and divine love.
- It provides both Tamil and English versions of the lyrics for better understanding.
- Additionally, the article offers links to other Tamil Christian song lyrics for readers interested in exploring more.

