Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை

Faith Score0
Faith Score0

Avar Nammel Vaitha Kirubai Tamil Christian Song Lyrics – அவர் நம்மேல் வைத்த கிருபை

Tamil Lyrics :-

அவர் நம்மேல் வைத்த கிருபைப் பெரிதென்றுப் பாருங்கள்
அவர் நல்லவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது

அவர் உறங்குவதில்லையே அவர் தூங்குவதில்லையே
இம்மட்டும் நம்மை காப்பவர்

உன் போக்கையும் வரத்தையும் இதுமுதற்கொண்டு
என்றைக்கும் காக்கிறார்
சோர்ந்துப் போகமல் உன்னை அவர் தினமும் காக்கிறார்

அவர் வல்லமையினாலும் மேன்மையினாலும்
இம்மட்டும் பாதுக்காத்தார்
இஸ்ரவேலைக் காப்பதுப் போல நித்தமும் காக்கிறார்

பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் உன்னை
எதிர்த்து நின்றும்
அவர் பெலத்தினாலும் சத்துவத்தினாலும் நம்மை காக்கிறார்

Avar Nammel Vaitha Kirubai Song Lyrics,  அவர் நம்மேல் வைத்த கிருபை பாடல் வரிகள்

Avar Nammel vaitha kirubai Lyrics in English

Look up on the grace that God has shown us
He is good, He is mighty, forever more the grace is on us

He that keepeth you shall neither slumber nor sleep
Saves us forever and ever

He watches your path out and path in
He is never tired of protecting you

Through His mighty and greatness, He protects us now
Like He saved the children of Israel

Famines and plagues never came near you
For His power and strength protects you

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை’.
  • The song emphasizes God’s grace, protection, and trustworthiness throughout life.
  • It highlights themes of divine strength, watching over, and saving from dangers.
  • The English translation of the lyrics is also included for broader understanding.
  • Links to additional Tamil Christian songs are provided at the end of the article.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo