என் பாரங்கள் தாங்கிடுவார் – En Barangal Thangiduvar Tamil christian song lyrics From Pirakasikkum Sudargal
என் பாரங்கள் தாங்கிடுவார்
நாதா நீரல்லால் யாருமில்லை – 2
என் ஜீவியம் உம் கையிலே (2)
உம்பாண்டமாய் என்னை மாற்றீடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை
1.காலமும் கடந்திடுதே
ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே – 2
நாதா உம்மையை பின் செல்லவே (2)
கிருபை வரம் தாருமே
நாதா நீரல்லால் யாருமில்லை – என்
2.மாய உலகினிலே
ஓடி அலைந்து நான் தவிக்கையிலே
நாதா உந்தனின் கிருபை தந்து
அனுதினம் நடத்திடுமே -2
நாதா நீரல்லால் யாருமில்லை – என்
3.சோர்ந்திடும் வேளையிலே
சார்ந்து நான் உந்தனில் நின்றிடவே – 2
நாதா உந்தனின் பெலனைத் தந்து (2)
தினம்தோறும் காத்திடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை – என்
என் பாரங்கள் தாங்கிடுவார் பாடல் வரிகள், En Barangal Thangiduvar Lyrics, Tamil songs
En Barangal Thangiduvar song lyrics in English
En Barangal Thangiduvar
nadha neerallaal yaarumillai -2
En Jeeviyam um kaiyilae -2
Umpaandamaai ennai maattridumae
naatha neerallaal yaarum illai – En Parangal Thangiduvar
1.Kaalamum kadanthiduthae
Jeeviyam mudivinai nerungiduthae-2
Naadha ummaiyae pin sellavae-2
kirubai varam thaarumae
naatha neerallaal yaarum illai – en
2.Maaya Ulaginilae
Oodi Alainthu Naan Thavikkaiyilae
Naatha Unthanin Kirubai Thanthu
Anuthinam Nadathiduame
naatha neerallaal yaarum illai – En
3.Soranthidum vealaiyilae
saarnthu naan unthanil nintridavae -2
nadha unthanin belanai thanthu -2
Thinam thorum kaathidumae
naatha neerallaal yaarum illai – En
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என் பாரங்கள் தாங்கிடுவார் – En Barangal Thangiduvar’.
- It includes multiple verses that emphasize themes of reliance on God and divine grace.
- The English transliteration of the lyrics is also provided for better understanding.
Estimated reading time: 2 minutes

