என்னை தேடி வந்தவரே – Ennai Thedi Vanthavarae

Faith Score-1
Faith Score-1

என்னை தேடி வந்தவரே – Ennai Thedi Vanthavarae Tamil christian song lyrics

என்னை தேடி வந்தவரே
உம்மை பாட வைத்தவரே
அற்புதங்களால் என்னை மகிழ செய்பவரே
மனதார உம்மை துதிக்க வைப்பவரே -2

1.உடைந்த பாத்திரம் என்னை உருவாக்கினீர்
பிறர் விரும்பும் நல்லதொரு உடமையாக்கினீர் -2
அசையாத நம்பிக்கை உள்ளில் தந்தீரே -உம்மில்
உறவாடி மகிழவும் கிருபை செய்தீரே-2

2.புழுதியிலிருந்து என்னை உயர்த்தினீர்
சொந்தம் போற்றும் நல்லதொரு சாட்சியாக்கினீர் -2
எதைக்கண்டும் அஞ்சாத துணிவு தந்தீரே
உம் உள்ளத்திலே வாழும் மகனாக்கினீரே -2

3. கடல் கொந்தளிப்பைப் போல்
துன்பம் வந்த நேரத்தில்
பெரும் காற்றைப்போல் சோதனை சூழ்ந்த நேரத்தில் -2
நான் இருக்கிறேன் என்று சொல்லி
அருகில் வந்தவரே
உம் வல்லமையால் யாவையும்
அடங்க செய்பவரே -2

Ennai Thedi Vanthavarae song lyrics in english

Ennai Thedi Vanthavarae
Ummai Paada Vaithavarae
Arputhangalaal Ennai Magila Seipavarae
Manathaara Ummai Thuthika Vaippavarae -2

1.Udaintha Paathiram Ennai Uruvakkineer
Pirar Virumpum Nallathoru Udamaiyakkineer -2
Asaiyatha Nambikkai Ullil Thantheerae Ummil
Uravadi Magilavum Kirubai Seitheerae-2

2.Puluthiyilirunthu Ennai Uyarthineer
Sontham Pottrum Nallathoru Satchiyakkineer-2
Ethaikandum Anjatha Thunivu Thantheerae
Um Ullaththilae Vaalum Maganakkineerae -2

3.Kadal Konthalippai Poal
Thunbam Vantha Nearathil
Perum Kattraipoal Sothanai Soolntha nEARATHTHIL-2
Naan Irukkirean Entru Solli
Arugil Vanthavarae
Um Vallamaiyaal Yaavaiyum
Adanga Seipavarae -2

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘என்னை தேடி வந்தவரே – Ennai Thedi Vanthavarae.’
  • It includes three verses that express themes of grace, transformation, and divine support.
  • Each verse highlights how the singer feels uplifted and strengthened by faith and the presence of God.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo