தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae Lyrics

kirubavathi
Faith Score+3
Faith Score+3

தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae Tamil Christian worship song Lyrics

பல்லவி

தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே, கவி – பாடிப்பாடி.

அனுபல்லவி

விந்தையாய் நமக்கனந்தனந்தமான,
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத்

சரணங்கள்
1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத்

2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே – தந்தானைத்

3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் – தந்தானைத்

4. தூரம் திரிந்த சீயோனே – உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! – தந்தானைத்

5. சிங்காரக் கன்னிமாரே, – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
மங்காத உம் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் – தந்தானைத்

தந்தானைத் துதிப்போமே பாடல் வரிகள், Thanthanai Thuththippomae Lyrics, Tamil songs

Thanthanai Thuththippomae song Lyrics in English 

Thanthanai Thuththippomae – Thiru
Sabaiyorae Kavi Paadipaadi

Vinthaiyaai Namakananthamaana
Villarkariyathor Nanmai Miga Miga

1.Oiyaaraththu Seeyonae – Neeyum
Meiyaaga Kazhi Koornthu Nearnthu
Aiyyaneasu kunin Kaiyai Kooppi Thuthi
Seiguvaiyae Magil Kolluvaiyae Naamum

2.Kannara Kazhithaayae – Nanmai
Kaatchiyai Kandu Ruchithu Pusithu
Ennukkadankaatha Eththanaiyo Nanmai
Innumunmear Soona Maari Por Peithumae

3.Suththaangaththu Narsabaiyae Unai
Muttraai Kollavae Alainthu Thirinthu
Saththu Kulainthunai Saththiyakka Thammin
Raththathau Sinthi Eduthae Uyir Varam

4.Thooram Thirintha Seeyonae Unai
Thookki Eduththu Karaththinileanthi
Aarangal pootti Alangariththu Ninai
Aththan Manavaatti Aakkinathu Ennai

5.Singaara Kannimaarae Um
Alangaara Kummi Adiththu Padiththu
Mangaatha Un Manavaalan Yesuthani
Vaalthi Vaalthi Yeaththi Paninthidum

பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடங்காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
ஆதியாகமம் | Genesis: 8:9

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian worship song, தந்தானைத் துதிப்போமே – Thanthanai Thuththippomae.
  • It includes multiple sections: Pallavi, Anupallavi, and five stanzas with specific themes.
  • The song expresses praise and gratitude towards God, highlighting various blessings and divine connections.
  • Additionally, the article provides English transliterations of the lyrics for accessibility.
  • It also includes links to other Tamil Christian song lyrics for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo