சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்- Siluvai Kodi yeanthi selluvom

Faith Score+2
Faith Score+2

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம் – Siluvai Kodi yeanthi selluvom Tamil Christian palm sunday song lyrics

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்
இனிமை கவி பாடி வெல்லுவோம்
செல்லுவோம், சொல்லுவோம், வெல்லுவோம் (2)

சரணங்கள்

1. காடு மலைகளும் கடந்து செல்லுவோம்
கடின உள்ளங்கள் உருக பாடுவோம் (2) – சிலுவை

2. வேதம் என்னும் மெய் தீபம் ஏற்றியே
பேதையர்க்கு நாம் பாதை காட்டுவோம் – சிலுவை

3. துன்பம் வந்தாலும், தொல்லை நேர்ந்தாலும்
தூயர் சேவையில் பின்னடையோமே (2) – சிலுவை

4. இயேசு ராஜாவின் ராஜ்ஜியம் வளர
இன்ப நாமத்தை எங்கும் கூறுவோம் (2) – சிலுவை

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம் song lyrics, Siluvai Kodi yeanthi selluvom lyrics, Palm sunday songs, Kurutholai songs

Siluvai Kodi yeanthi selluvom song lyrics in english

Siluvai Kodi yeanthi selluvom
Inimai Kavi Paadi Velluvom
Selluvom Solluvom Velluvom -2

1.Kaadu Malaikalum Kadanthu Selluvom
Kadina Ullangal Uruga Paaduvom-2

2.Vedham Ennum Mei Deepam Yeattriyae
Peathaiyarkku Naam Paathai Kaattuvom

3.Thunbam Vanthalum Thollai Nearnthaalum
Thooyar Seavaiyil Pinnadaiyomae-2

4.Yesu Raajavin Raajiyam Valara
Inba Naamaththai Engum Kooruvom-2

Key Takeaways

  • The article presents the lyrics for the song ‘சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம் – Siluvai Kodi yeanthi selluvom’.
  • It discusses themes like overcoming difficulties and spreading joy through service to Jesus.
  • The lyrics highlight the importance of faith and guidance from the scriptures.
  • Translations of the lyrics into English are also provided for better understanding.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo