Elundhar Iraivan Jeyamae – எழுந்தார் இறைவன் ஜெயமே

Alwin Paul
Faith Score+2
Faith Score+2

Elundhar Iraivan Jeyamae Old Easter Tamil Christian song lyrics – எழுந்தார் இறைவன் ஜெயமே

எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1.விழுந்தவரை கரையேற்ற-பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற

2.செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்
நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்க

3.கருதிய காரியம் வாய்க்கத்- தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்
இரு திறத்தாறையும் சேர்க்க

4.சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க

5.ஏதந் தீவினை செய்யாத் தூயன்,- எப்
போதுமே நன்மைபுரி நேயன்,- தப்
பாது காத்திடும் நல்லாயன்

Elundhar Iraivan Jeyamae lyrics, எழுந்தார் இறைவன் ஜெயமே பாடல் வரிகள்

Elundhar Iraivan Jeyamae song lyrics in english

Elunthar Iraivan Jeyamae Jeyamenavae
Elunthar Iraivan

1.vilunthavarai karaiyettra paava
Tamzhintha Manugukathai Maattra
Vinnuk keazhunthu Naam Avaraiyae Pottra

2.Seththavar Meendumae Pilaikka Uyar
Nithiya Jeevan Azhikka
Deva Bakthar Yaavarum kazhikka

3.karuthiya kaariyam Vaayikka Deva
Suruthi Mozhikalellam kakka Nam
Iru Thirththaraium Serkka

4.Saavin Payankarathai Ozhikka ketta
Aaviyin Vallamayai Azhikka
Eppoovin Meethu Sabai Sezhikka

5.Eathun Theevinai Seiyaa Thooyan
Eppothumae Nanmai Puri Neayan
Thappaathu Kaaththidum Nallaayan

Key Takeaways

  • The article presents the Elundhar Iraivan Jeyamae song, a Tamil Christian hymn titled ‘எழுந்தார் இறைவன் ஜெயமே’.
  • It includes the original Tamil lyrics along with their English transliteration.
  • The song highlights themes of resurrection, divine intervention, and eternal life.
  • Several related links to other Tamil Christian songs are also provided for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo