Ummai Naan Padiduven Lyrics is a Tamil Christian Song, tune & composed by Rev.B. Sudhakaran Samuel & Dr.S. Ben Samuel- உம்மை நான் பாடிடுவேன்
உம்மை நான் பாடிடுவேன்
உம் பாதம் அமர்ந்திடுவேன் -2
உம்மை நான் நோக்கி பார்த்து
உன்னத பலன் அடைவேன் -2
இயேசுவே இயேசுவே இயேசுவே
என் இயேசுவே -2
1.சோர்வுற்ற நேரம் மனம் தளர்ந்த வேளை
உம் வார்த்தையால் தேற்றினீரே-2
உம் வாக்குகள் என்னை உயிர்ப்பித்ததே
உம்மை நான் ஆராதிப்பேன் – 2 – இயேசுவே
2.கலங்கின நேரம் உடைந்திட்ட வேளை
உம் வார்த்தையால் தேற்றினீரே -2
உம் வாக்குகள் என்னை உயிர்ப்பித்தது
உம்மை நான் ஆராதிப்பேன் – இயேசுவே
Ummai Naan Padiduven Song Lyrics, உம்மை நான் பாடிடுவேன் பாடல் வரிகள்
Ummai Naan Padiduven Lyrics In English
Ummai Naan Padiduven
Um Paatham Amarnthiduvean -2
Ummai Naan Nokki paarthu
Unnatha Balan Adaivean -2
Yesuvae Yesuvae Yesuvae
En Yesuvae -2- Ummai Naan Paadiduvean
1.Soarvuttra Neram Manam Thalarntha Vealai
Um Vaathaiyaal Theattrineerae -2
Um Vakkkugal Ennai Uyirpithathae
Ummai naan Aarathippean -2- Yesuvae
2.Kalangina Neram Udainthitta Velai
Um Vaarthaiyaal Theattrineerae -2
Um Vakkkugal Ennai Uyirpithathae
Ummai naan Aarathippean -2- Yesuvae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- Ummai Naan Padiduven Lyrics is a Tamil Christian song composed by Rev.B. Sudhakaran Samuel and Dr.S. Ben Samuel.
- The song expresses devotion with lines about looking to Jesus for strength during difficult times.
- The lyrics include phrases celebrating Jesus and affirming faith and worship.
- English translations of the lyrics provide accessibility for a broader audience.
- The song emphasizes themes of encouragement and spiritual upliftment.
Estimated reading time: 2 minutes


