Vinnoli Jolithida Lyrics – விண்ணொளி ஜொலித்திட

Faith Score0
Faith Score0

Vinnoli Jolithida Tamil Christmas Song Lyrics – விண்ணொளி ஜொலித்திட

Scale:Gm
Tempo:130

விண்ணொளி ஜொலித்திட
மீட்பர் பிறந்துள்ளார்
நம் பாவ சாபத்தை அகற்றிட
மீட்பின் ஒளியானார்

கொண்டாடு நம் பாலன் பிறப்பை
மகிழ்வுடன் பாடுவோம்
கொண்டாடு நம் பாலன் பிறப்பை
மகிழ்வுடன் ஆடுவோம்

வெண் பனியிலே கடுங் குளிரிலே
ஏழை கோலமாய்
கந்தை துணியிலே முன்னணையிலே
பாலன் இயேசு பிறந்தார்

கடும் இரவிலே மந்தை மேய்ப்பர்கள்
விரைந்தோடி சென்றனர் விண்மீன்களும் வழிகாட்டவே
பாலனை வணங்கினர்.

நம் பாவம் போக்க உலகில்
மனுக்கோலம் எடுத்து வந்தார்
நம் சாபம் நீக்க இங்கு
கந்தைக் கோலம் எடுத்து நின்றார்

உனக்காய் எனக்காய் நமக்காய்
நம் மீட்பைத் தேடி வந்தார்
அன்போடு நம்மை சேர்த்தார்
அன்பினைத் தந்து நம்மைக் காக்க

Vinnoli Jolithida Song Lyrics, விண்ணொளி ஜொலித்திட பாடல் வரிகள்

Vinnoli Jolithida Lyrics in English

Vinnoli Jolithida
Meetpar Piranthullaar
Nam Paava Saabathai Agattrida
Meetpin Ozhiyanaar

Kondadu Nam Palan Pirappai
Magilvudan Paaduvom -2

Van Paniyilae Kadunkulirilae
Yealai kolamaai
Kanthai Thuniyilae Munnaniyilae
Palan yesu Piranthar

Kadum Iravilae Manthai Meippargal
Virainthodi Sentranar Vinmeenkalum Vazhikattavae
Paalanai Vanaginaar

Nam Paavam Pokka Ulagil
Manukolam Eduthu Vanthaar
Nam Sabam Neekka Ingu
Kanthai Kolam Eduthu Nintraar

Unakkaai Enakkai Namakkai
Nam Meetpai Thedi Vanthaar
Anbodu Nammai Serthaar
Anbinai Thanthu Nammai Kaakka

Key Takeaways

  • The article presents the Tamil Christmas song ‘Vinnoli Jolithida Lyrics – விண்ணொளி ஜொலித்திட’.
  • The song celebrates the birth of Jesus and conveys themes of salvation and joy.
  • It includes both Tamil lyrics and English translations for accessibility.
  • Links to other Tamil Christmas songs are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo