Magilchien Nalithu Tamil Christmas Song Lyrics, Written and Sung by Jeevanesan D & Fides Giftson J – மகிழ்ச்சியின் நாளிது
மகிழ்ச்சியின் நாளிது, மன மகிழ்ச்சியின் நாளிது
புகழ்ச்சியின் நாளிது, இயேசு பிறந்திட்ட நாளிது
ஆரிராரோ பாடுவோம்,
ஆனந்தமாய் ஆடுவோம்
லா லா லா லா லா லா – லா லா
லா லா லா லா லா லா – 2
1.மகிமையின் தேவனே
மண்ணில் பிறந்தாரே
மானிடர் மகிழ்ந்திட
தம் மேன்மையைத் துறந்தாரே – 2 – ஆரிராரோ
2.மாட்டுக் கொட்டிலிலே
பிறந்த பாலனே
மானிடர் பாவங்கள்
நீக்க பிறந்த ராஜனே – 2 – ஆரிராரோ
Magilchien Nalithu Song Lyrics, மகிழ்ச்சியின் நாளிது பாடல் வரிகள்
Magilchien Nalithu Lyrics in English
Magilchien Nalithu, Mana Magilchiyin Naalithu
Pugalchiyin Naalithu Yesu Piranthitta Naalilthu
Aariraro Paaduvom
Aannthamaai Aaduvom
la la…
1.Magimaiyin Devanae
Mannil Pirantharae
Maanidar Magilnthida
Tham Meanmaiyai Thurantharae -2- Aarariro
2.Mattu Thottililae
Pirantha Palanae
Maanidar Pavangal
Neekka Pirantha Rajanae -2- Aarariro
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல்
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘Magilchien Nalithu’ (மகிழ்ச்சியின் நாளிது) written and sung by Jeevanesan D & Fides Giftson J.
- The song celebrates the joy of Jesus’ birth with repetitive joyful expressions and references to God’s greatness.
- The lyrics include sections in Tamil and their English transliteration, emphasizing the song’s themes of happiness and celebration.
Estimated reading time: 2 minutes

