Vanam Vittu Mannil Vantha Devanae Tamil Christmas Song Lyrics, Written and Sung by M. Edwin Daniel – வானம் விட்டு மண்ணில் வந்த தேவனே
வானம் விட்டு மண்ணில் வந்த தேவனே
வானோா் வாழ்த்திப் பாடும் ராஜனே
மனுவேலனே இயேசு பாலனே
பாசுரங்கள் பண்ணிசைத்துப் பாடுவோம்
1.ஆதாம் பாவம் நீக்கிட ஏதேன் சாபம் மாற்றிட வாா்த்தையான தேவனே மனுவானீரே
பாவம் நீக்க பலியானீரே ஆயர் வாழ்த்திடும் தூயதேவனே
பாசுரஙகள் பண்ணிசைத்துப் பாடுவோம்
2. சாவின் இருள் நீக்கவே பூவில் ஒளி வீசவே இருளகற்றும் தீபமே மனுவானீரே ஜோதியாக மண்ணில் வந்தீரே இருள் உலகிலே தீபம் ஏந்தியே பாசுரங்கள் பண்ணிசைத்துப் பாடுவோம்.
Vanam Vittu Mannil Vantha Devanae Song Lyrics, வானம் விட்டு மண்ணில் வந்த தேவனே பாடல் வரிகள்
Vanam Vittu Mannil Vantha Devanae Lyrics in English
Vanam Vittu Mannil Vantha Devanae
Vaanor Vaalthi Paadum Rajanae
Manuvelanae Yesu Palanae
Paasurangal Pannisaithu Paaduvom
1.Aathaam Pavam Neekkida
Yethen Sabam Mattrida
Vaarthaiyana Devanae Manuvaneerae
Paavam Neekka Paliyaneerae
Aayar Vaalthidum Thooya Devanae
Paasurangal Pannisaithu Paaduvom
2.Savin Irul Neekkavae
Poovil oli veesavae
Irulagattrum Deepamae
Manuvaneerae Jothiyaga
Mannil Vantheerae
Irul Ulagilae Deepam Yeanthiyae
Paasurangal Pannisaithu Paaduvom
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christmas song ‘Vanam Vittu Mannil Vantha Devanae’ by M. Edwin Daniel.
- It includes both the original Tamil lyrics and the English transliteration for readers.
- The song speaks about divine presence and salvation, celebrating the birth of Jesus.
Estimated reading time: 2 minutes

