வானம் திறந்து வெண்புறா – Vanam Thiranthu Venpura Tamil Christian Roman Catholic song lyrics and sung by SPB Balasupramaniyam
வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும்
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே
1. மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும்
2. வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே
3. பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்
4. அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே
5. கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்
வானம் திறந்து வெண்புறா பாடல் வரிகள், Vaanam Thiranthu Venpura pola Lyrics, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கிறிஸ்தவ பாடல்கள், அற்புதமான தூய ஆவியார் பாடல், Thooya Aavi Songs
Vaanam Thiranthu Venpura song lyrics in English
Vaanam Thiranthu Venpura pola
Irangi Vara Vendum
Yorthan Nathikarai Anubavangal
Appadiyae Intru Nadakkanumae
1.Marubadiyum Naan Pirankka Vendum
Maruroobamaga Maara vendum
2.Varangal Kanigal Pozhiyanumae
Vallamaiyodu Vazhanumae
3.Paavangal Kaayangal neenga Vendum
Parisutha Vaalvu Vaazha Vendum
4.Arputha Athisayam Nadakkanumae
Saatchiya Vaalvu Vazhanumae
5.Kanneer Kavalaigal Maraiya vendum
Kaayangal Ellaam kuraiya vendum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘வானம் திறந்து வெண்புறா – Vanam Thiranthu Venpura’ sung by SPB Balasupramaniyam.
- It includes the complete lyrics in both Tamil and English, highlighting themes of renewal and spiritual growth.
- The song expresses desires for divine intervention and a holy life free from pain and worries.
- There are links to related Tamil Christmas songs and Christian music for further exploration.


