நினையாத நேரம் வருவார் – Ninaiyadha Neram Varuvar Tamil Christian Holy song Lyrics
நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு
கள்வனைப் போல
வருவேன் என்றார்
கண்ணோக்கி பார்த்து பார்த்து
கண் பூத்துப் போனதே
என் மணவாளனே என் ஆத்ம நேசரே
எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே
உமக்காகவே வாழ்கிறேன்
உம்மோடு நான் சேரவே
உமை நோக்கி காத்திருக்கிறேன்
உமக்காக ஏங்குகிறேன் – நினையாத
வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில்
எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட
எதிர் கொண்டு நான் செல்லுவேன்
இயேசுவை நான் சந்திப்பேன்
அவரை நான் கண்டு மகிழ்வேன்
அவரோடு நான் என்றும் வாழ்வேன்
நினையாத நேரம் வருவார் பாடல் வரிகள், Ninaiyadha Neram Varuvar Song Lyrics
Ninaiyadha Neram Varuvar Lyrics in English
Ninaiyadha Neram Varuvar
Neethiyin Sooriyan Yesu
Kalvanai pola
Varuvean Entraar
Kannokki Paarthu Paarthu
Kan poothu Ponathae
En Manavalanae En Aathma Nesarae
Enthan Yeakkangal Arinthavar Neerae
Umakkagavae Vaalkirean
Ummodu Naan Searavae
Ummai Nokki Kaathirukkirean
Umakkaga Yeangukirean – Ninaiyatha
Venmega Meethilae En Yesu varukaiyil
Ekkaala Thoni Enthan Kaathil Mulangida
Ethir Kondu Naan Selluvean
Yesuvai Naan Santhippean
Avarai Naan Kandu Magilvean
Avarodu Naan Entrum Vaalvean
- Inta Kalam Lyrics – ఇంత కాలం
- Jeevimpacheyu Aathma Lyrics – జీవింపచేయు ఆత్మయైన
- saaswatamainadi nee krupa maa yedala Lyrics – శాశ్వతమైనది నీ కృప మా యెడల
- Indha Devan Endrendrum Lyrics – இந்த தேவன் என்றென்றும்
- Naan Naanagavae Vanthirukkirean Lyrics – நான் நானாகவே வந்திருக்கிறேன்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நினையாத நேரம் வருவார் – Ninaiyadha Neram Varuvar.’
- It speaks of Jesus as the ‘Sun of Righteousness’ who will return unexpectedly.
- The lyrics express themes of longing, devotion, and anticipation of meeting Jesus.
- The article includes a translation of the lyrics into English, maintaining the song’s spiritual significance.
Estimated reading time: 2 minutes

