Paalagan Yesu Paarinil Tamil Christmas Song Lyrics, Written and Sung by D. Joyel Singh – பாலகன் இயேசு பாரினில்
பாலகன் இயேசு பாரினில் வந்தார்
வாருங்கள் கொண்டாடுவோம்
நம்மை மீட்க
நம்மில் ஒருவராய்
பாரில் வந்துதித்தார்
பிறந்தார் பிறந்தார் – 4
பாலகனாய் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் – 4
நம்மை மீட்டிடவே
பெத்லகேம் ஊரிலே
ஏழ்மையின் கோலமாய்
புல்லணை மீதிலே
தாழ்மையாய் உதித்தாரே – 2
நம்மை இரட்சிக்க
நம்மை வாழ்விக்க
நமக்காகவே பிறந்தார் – 2
நமக்காகவே பிறந்தார்
கவலைகள் நீக்கிட
கதிரவன் பிறந்தாரே
இன்பங்கள் சேர்த்திட
இகத்தினில் ஜெனித்தாரே
ஏற்றத்தாழ்வுகள் யாவும் நீக்கிட
இரட்சகர் பிறந்தாரே – 2
இரட்சகர் பிறந்தாரே
Paalagan Yesu Paarinil Song Lyrics, பாலகன் இயேசு பாரினில் பாடல் வரிகள்
Paalagan Yesu Paarinil Lyrics in English
Baalagan Yesu paarinil vandhaar
Vaarungal kondaaduvom
Nammai meetka
Nammil oruvaraai
Paaril vandhudhithaar
Chorus
Pirandhaar Pirandhaar – 4
Baalaganaai pirandhaar
Pirandhaar Pirandhaar – 4
Nammai meettidavae
Charanam 1
Bethlehem oorilae
Ezhmaiyin kolamaai
Pullanai meedhilae
Thaazhmaiyaai udhithaarae – 2
Nammai ratchikka
Nammai vaazhvikka
Namakkaagavae pirandhaar – 2
Namakkaagavae pirandhaar
Charanam 2
Kavalaigal neekkida
Kathiravan pirandhaarae
Inbangal saerthida
Igaththinil jeniththaarae
Aetraththaazhvugal yaavum neekkida
Ratchagar pirandhaarae – 2
Ratchagar pirandhaarae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘Paalagan Yesu Paarinil’ by D. Joyel Singh.
- It includes the lyrics in Tamil and their English transliteration.
- The song celebrates the birth of Jesus, emphasizing themes of redemption and joy.
- Multiple verses and a chorus highlight the significance of Jesus’ birth in Bethlehem.
- The article provides both the complete Tamil lyrics and their English translation for better understanding.

