நமக்கொரு பாலகன் பிறந்தார் – Namakkoru Paalagan Piranthaar

Faith Score0
Faith Score0

நமக்கொரு பாலகன் பிறந்தார் – Namakkoru Paalagan Piranthaar Tamil Christian christmas Song Lyrics and sung by MK Paul

நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2
கர்தர்த்துவம் அவர் தோளிலிருக்கும்
செங்கோல் என்றும் அவர் செலுத்திடுவார்
நாம் பாடுவோம் Merry Christmas
நாம் கூறுவோம் Merry Christmas
Happy Christmas Merry Christmas

1.பெத்தலை ஊர்தனில் மாட்டு தொழுவில்
இத்தரை பாவம் போக்க பாலன் பிறந்தார் -2
பாவம் சாபம் யாவும் போக்கி மோட்சம் சேர்த்திட
பாவ மைந்தர் மீட்புக்காக மன்னன் உதித்தார் -நமக்கொரு பாலகன்

2.தந்தையின் மைந்தனாம் இயேசு பாலகன்
சிந்தை மகிழ்ந்திட பூவில் பிறந்தார் -2
விந்தை கிறிஸ்து மகிபனாய் பாவம் போக்கிட
நிந்தை யாவும் நீக்கிடவே பாரில் ஜெனித்தார் -நமக்கொரு பாலகன்

3.இம்மானுவேலனாம் இயேசு கிறிஸ்து
இதயத்தில் வாசம் பண்ணி நடத்திடுவார் -2
கண்ணீர் துன்பம் துயரம் எல்லாம் நீக்கி மீட்டிட
விண்ணின் வேந்தன் மண்ணுலகில் வந்து பிறந்தார் –நமக்கொரு பாலகன்

நமக்கொரு பாலகன் பிறந்தார் பாடல் வரிகள்,  Namakkoru Paalagan Piranthaar lyrics

Namakkoru Paalagan Piranthaar song lyrics in English

Namakkoru Paalagan Piranthaar
Namakkoru Kumaaran Kodukkapattaar -2
Kartharthuvam Avar Thozhilirukkum
Sengol Entrum Avar Seluthiduvaar
Naam Paaduvom Merry Christmas
Naam Kooruvom Merry Christmas
Happy Christmas Merry Christmas

1.Beththalai Oorthanil Maatu Thozhuvil
Iththarai Paavam Pokka Paalan Piranthaar -2
Paavam Saabam Yaavum Pokki Motcham Searththida
Paava Mainthar Meetpukkaga Mannan Uthithaar – Namakkoru Paalagan

2.Thanthaiyin Mainthanaam Yesu Paalagan
Sinthai Magilnthida Poovil Piranthaar -2
Vinthai Kiristhu Magibanaai Paavam Pokkida
Ninthai Yaavum Neekkidavae Paaril Jenithaar- Namakkoru Paalagan

3.Immanuvealanaam Yesu Kiristhu
Idhayaththil Vaasam Panni Nadathiduvaar -2
Kanneer Thunbam Thuyaram Ellaam Neeki Meettida
Vinnin Veanthan Mannulagil Vanthu piranthaar – Namakkoru Paalagan

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article shares the lyrics of the Tamil Christian Christmas song ‘நமக்கொரு பாலகன் பிறந்தார் – Namakkoru Paalagan Piranthaar’.
  • The song celebrates the birth of Jesus Christ, emphasizing themes of redemption and joy.
  • It includes multiple stanzas that describe the significance of Jesus’ birth and the happiness it brings.
  • The article also provides an English translation of the song lyrics for wider accessibility.
  • Links to additional resources and lyrics are included for readers.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo