Kulir Kaalam Tamil Christmas Song Lyrics, Written and Sung by Nellai Selvin. God’s Melodie – குளிர் காலம்
குளிர் காலம் தான் நடு ஜாமம் தான்
புது ராகம் புது பாடல் காதோரம் தான்
குளிர் காற்று தான் கடும் வாடை தான்
குளிர் தென்றல் தாலாட்டும் சுகராகம் தான்
தேவன் இன்று நம்மை தேடி
மண்ணில் வந்தார் பாட்டு பாடு – 2
குளிர் காலம் தான்
1. வான தூதர் பாட்டு பாட மண்ணின் மாந்தர் மகிழ்ந்து ஆட
காட்டுக்குள்ளே மேய்ப்பர் கூட்டம்
ஆட்டம் பாட்டம் தான் – 2
சின்ன பாலன் இயேசு இன்று மண்ணில் உதித்தார்
தீர்க்கன் சொன்ன வார்த்தை நிறைவேற ஜெனித்தார் – 2
2.பாமாலைகள் நானும் பாட
பார் போற்றும் மன்னவன் இன்று பெத்தலையின்
சத்திரத்தில் வந்து பிறந்தார் – 2
கீதம் பாடும் தூதர் கூட்டம் என்ன அழகு
சின்னஞ்சிறு நட்சத்திரம் வானில் அழகு – 2
Kulir Kaalam Thaan Song Lyrics, குளிர் காலம் தான் பாடல் வரிகள்
Kulir Kaalam Lyrics in English
Kulir Kaalam Thaan Nadu Jaamam Thaan
Puthu Raagam Puthu Paadal Kaathoram Thaan
Kulir Kaatru Thaan Kadum Vaadai Thaan
Kulir Thendral Thaalaattum Sugaraagam Thaan
Devan Indru Nammai Thaedi
Mannil Vanthaar Paattu Paadu – 2
Kulir Kaalam Thaan
1.Vaana Thoothar Paattu Paada Mannin Maanthar Magizhnthu AadaKaattukkullae Maeyppar Koottam
Aattam Paattam Thaan – 2
Chinna Balan Yesu Indru Mannil Uthiththaar
Theerkkan Sonna Vaarththai Niraivaera Jeniththaar – 2
2.Paamaalaigal Naanum Paada
Paar Potrum Mannavan Indru Beththalaiyin
Saththiraththil Vanthu Piranthaar – 2
Geetham Paadum Thoothar Koottam Enna Azhagu
Chinnanchiru Natchaththiram Vaanil Azhagu – 2
Singers : Maria Libiyal, Jane Gabriel, Benitta, Stacy, Adline, Jeffrin, Edith & Joshua Gabriel.
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘Kulir Kaalam’, written and sung by Nellai Selvin.
- It includes the full lyrics in Tamil and a translation in English.
- The song praises the arrival of Jesus and highlights the joy of Christmas.
- Various singers performed the song, including Maria Libiyal and Jane Gabriel.
Estimated reading time: 2 minutes

