Jillena Kulir Kaatru Tamil Christmas song lyrics – ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய்
சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே
அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2
மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2
2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே
மா ஜோதி மானிடரானார்
உன்னை மீட்க தம்மை பலியாக தந்த
அவர் அன்பிற்கு இணையில்லையே-2
நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே
நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2
ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2
Jillena Kulir Kaatru song lyrics, ஜில்லான குளிர் காற்று lyrics, வீசும் நேரமது Tamil songs
Jillena Kulir Kaatru song lyrics in English
JILLENA KULIR KAATRU Veesum Nearamathu
Mealoga Thoothar Kootam Paadum Vealaiyathu
Mannin Maantharum Katharum Nearamathu
Nam Measiya Mannil Uthiththaar
1.Natchathiram Naduvaanil Ozhi vilakkaai
Sasthirikal Pin Thodarantharae
Vellai Polam Thoobavarkkam Allisentrae
Arpaniththaar Aavr Thiru Munnae
Manthai Meippargal Puthu Kaanam Paadiyae
Vinthai Kaanavae Viranthodi Sentranar
2.Maanidarin Paavaroham Maattridavae
Maa Jothi Maanidaraanaar
Unnai Meetkka Thammai Paliyaaga Thantha
Aavr Anbirkku Enaiyillayae
Nasaereththillor Nanmai Piranthathae
Nambinorkellaam Athu Nanmai Alithththae
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christmas song “Jillena Kulir Kaatru”.
- It includes both the original Tamil lyrics and their English translation.
- The song portrays the arrival of Jesus and is celebrated during Christmas.
- Additionally, the article offers links to more Tamil Christmas songs and lyrics.
- Overall, it emphasizes the significance of “Jillena Kulir Kaatru song lyrics – ஜில்லாங்குளிர் காற்று வீசும் நேரமே” in the Tamil Christian community.
Estimated reading time: 2 minutes


