Kondaduvom Naam Kondaduvom Tamil christmas song Lyrics from Jesus Redeems Ministies – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
Tamil Christmas Songs Lyrics New
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்
1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம்
பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்
சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்
சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம்
கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – (2)
பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமே
நம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – (2) – கொண்டாடுவோம்
2. இரட்சிப்பை அருளினார் கொண்டாடுவோம்
நித்திய வாழ்வு அருளினார் கொண்டாடுவோம்
சமாதானம் அருளினார் கொண்டாடுவோம்
முடிவில்லாத வாழ்வு தந்தார் கொண்டாடுவோம் – கூடி வாருங்கள்
3.அகில உலகம் படைத்தவரை கொண்டாடுவோம்
அகில உலக ரட்சகனே கொண்டாடுவோம்
ஆட்டுக்குட்டியானவரே கொண்டாடுவோம்
ஆனந்தமாய் பாட்டு பாடிக் கொண்டாடுவோம் – கூடி வாருங்கள்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் lyrics, Kondaduvom Naam Kondaduvom lyrics, Tamil christmas
Kondaduvom Naam Kondaduvom song Lyrics in English
Kondaduvom Naam Kondaduvom
Karthar Yeu pirantha Naalai Kondaduvom
1.Paava Ulagil Piranthittaarae Kondaduvom
Paavi Nammai Meetka Vanthaar Kondaduvom
Saabangalai Murikka vanthaar Kondaduvom
Saaththaanai Jeyikka Vanthaar Kondaduvom
Koodi Vaarungal Aadi Paadungal -2
Bethleham Munnanaiyil Kondattamae
Nam Oor Engum Thorangal Aarppattamae -2
2.Ratchippai Arulinaar Kondaduvom
Niththiya Vaazhuv Arulinaar Kondaduvom
Samaathaanam Arulinaar Kondaduvom
Mudivillaatha Vaazhu thanthaar Kondaduvom
3.Agila Ulagam Padaiththavarai Kondaduvom
Agila Ulaga Ratchakanai Kondaduvom
Aattukuttiyanavarae Kondaduvom
Aananthamaai Paattu Paadi Kondaduvom
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Kondaduvom Naam Kondaduvom’.
- It celebrates the birth of Jesus Christ with repeated calls to rejoice and sing together.
- Lyrics highlight themes of redemption, peace, and eternal life bestowed by Jesus.
- The article also provides English translations of the Tamil lyrics for broader accessibility.
- It includes links to related Tamil Christmas songs and resources from Jesus Redeems Ministries.
Estimated reading time: 2 minutes


