வாரும் நாம் எல்லோரும் – Mahizh Kondaduvom song lyrics

Faith Score+6
Faith Score+6

வாரும் நாம் எல்லோரும் – Mahizh Kondaduvom song lyrics, Tamil Christian Good Friday worship

வாரும் நாம் எல்லோரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்
மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம். ஆ!

1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும்

2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும்

3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் — வாரும்

4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் — வாரும்

5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார் — வாரும்

வாரும் நாம் எல்லோரும் பாடல் வரிகள், Mahizh Kondaduvom song lyrics, Vaarum Naam Ellorum Song lyrics

vaarum naam ellorum koodi song lyrics in english

vaarum naam ellorum koodi,
mazhil konndaaduvom; – sattum
maasilaa nam yaesu naatharai
vaalththi paaduvom. aa!

1. thaarakam atta yelaigal thalaikka naayanaar – intha
thaaranni yilae manudava thaaram aayinaar — vaarum

2. maa pathaviyai ilanthu variyar aana naam – angae
maatchi ura vendiyae avar thaalchi aayinaar — vaarum

3. gnaalamathil avarkeenai nanbar yaarular – paarum
nam uyirai meetkavae avar tham uyir vittar — vaarum

4. maa kodiya saavathin valimai neekkiyae – intha
mandalathi nintuyir thavar vinndalanj sentar — vaarum

5. paavikat kaay paranidam parinthu vaenndiyae – avar
patcham vai thurum thozhumparai ratchai seykiraar — vaarum

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article discusses the song ‘வாரும் நாம் எல்லோரும் – Mahizh Kondaduvom’ and its lyrics.
  • The lyrics emphasize themes of celebration and reverence for Jesus.
  • It includes verses about the suffering and sacrifice of Jesus, celebrating His resurrection.
  • The song is meant for worship during Good Friday services.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo