Satham Ena Satham Lyrics – சத்தம் என்ன சத்தம்

Faith Score0
Faith Score0

Satham Ena Satham Tamil Christmas Song Lyrics, written and Sung by Dr.V.C.Amuthan. – சத்தம் என்ன சத்தம்

சத்தம் என்ன சத்தம்
குடிலுக்குள்ளே சத்தம்
சத்தியர்தான் பிறந்து விட்டார்
முத்தம் நூறு முத்தம்
அன்னை மரியின் முத்தம்
சின்ன பாலன் மலர்ந்து விட்டார்
ஒரு ஆனந்தம் ஆரம்பம் ஆகியது
இந்த பூலோகம் வானை போல் மாறியது
ஜில்லென்ற இரவு இது

சரணம்

1. மின்னும் ஒளியில் -மூவர்
செல்லும் வழியில் நட்சத்திரம் நடந்து வரும்
முன்னணைமுதல்
கொல்கதா வரை
தாழ்மை மட்டும் தொடர்ந்து வரும்
கர்த்தர்த்துவம் தோளில் இருக்கும்
சந்தோஷங்கள் பாரில் இருக்கும்
நட்சத்திரம் வானில் இருக்கும்

2. யாழின் மொழியில் -தூதர்
பாடும் ஒலியில்
மனசுக்குள் மழையடிக்கும்
கொட்டும் குளிரில் – பனி
சொட்டும் இரவில் குடில்வந்து குடைபிடிக்கும்
பிரியங்கள் நம்மில் இருக்கும்
சமாதானம் மண்ணில் இருக்கும்
மகிமைதான் விண்ணில் இருக்கும்

Satham Ena Satham Song Lyrics, சத்தம் என்ன சத்தம் பாடல் வரிகள்

Satham Ena Satham Lyrics in English

Saththam Enna Saththam
Kudilukkullae Saththam
Saththiyarthaan Piranthu Vittaar
Muththam Nooru Muththam
Annai Mariyin Muththam
Chinna Balan Malarndhu Vittaar
Oru Aanandham Aarambam Aagiyathu
Intha Boologam Vaanai Pol Maarriyathu
Jillendra Iravu Ithu

Charanam

1.Minnum Oliyil – Moovar
Sellum Vazhiyil Natchaththiram Nadandhu Varum
Munnanaimuthal
Kolgathaa Varai
Thaazhmai Mattum Thodarnthu Varum
Karththaththuvam Tholil Irukkum
Santhoshangal Paaril Irukkum
Natchaththiram Vaanil Irukkum

2.Yaazhin Mozhiyil – Thoothar
Paadum Oliyil
Manasukkul Mazhaiyadikkum
Kottum Kuliril – Pani
Sottum Iravil Kudil Vanthu Kudaipidikkum
Piriyangal Nammil Irukkum
Samaadhaanam Mannil Irukkum
Magimai Thaan Vinnil Irukkum

 

December Pookal Creations
Lyrics & Tune : Dr.V.C.Amuthan
Music : Ben Jacob

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘Satham Ena Satham’ written and sung by Dr. V.C. Amuthan.
  • The song expresses themes of joy and celebration related to Christmas.
  • It includes two verses or ‘Charanams’ that describe the beauty of the festive season.
  • The lyrics highlight elements like light, peace, and love present during Christmas.
  • The music for the song is composed by Ben Jacob and is produced by December Pookal Creations.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo