என்ன சத்தம் அந்த வானிலே – Enna Satham Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

என்ன சத்தம் அந்த வானிலே – Enna Satham Tamil Christmas Song Lyrics Sung By. Dr. Jafi Isaac.

 

Enna Satham Christian Song Lyrics in Tamil

என்ன சத்தம் அந்த வானிலே
என்ன சத்தம் நள்ளிராவிலே-2
இராஜகுமாரன் பிறந்தார்
தேவகுமாரன் பிறந்தார்
தூதர் பாடும் சத்தம்
வானில் கேட்ட சத்தம்
நெஞ்சில் நிறைந்திட்ட இனிய சத்தம்-2

1. இம்மானுவேலன் ஜெயமனுவேலன்
இந்நிலம் மீட்க பிறந்தார்-2
மானிடமீட்புக்காய் மானிடனானாரே
மாடடையும் தொழுவில் மரியன்னை மடியில்
மகத்துவ ராஜன் இயேசு தவழுகிறார்-2

2. அதிசய தேவன் அற்புத ராஜன்
அவரின் இனிய நாமம்
ஆலோசனைக் கர்த்தரே அன்பு நிறை நேசரே
அன்பின் ரூபமாகவே ஏழைக் கோலமாகவே
அவனியை மீட்க இயேசு இன்று பிறந்தார்-2

என்ன சத்தம் அந்த வானிலே பாடல் வரிகள்,  Enna Satham Christmas Song Lyrics

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christmas song ‘என்ன சத்தம் அந்த வானிலே – Enna Satham.’
  • The song celebrates the birth of Jesus, highlighting its significance through vivid imagery.
  • Key themes include joy, love, and redemption associated with Jesus’ birth.

Estimated reading time: 1 minute

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo