என்ன சத்தம் அந்த வானிலே – Enna Saththam Antha Vaanilae song lyrics

Jaffi Isac
Faith Score0
Faith Score0

என்ன சத்தம் அந்த வானிலே – Enna Saththam Antha Vaanilae Tamil Christmas song lyrics

என்ன சத்தம் அந்த வானிலே
என்ன சத்தம் நள்ளிராவிலே
ராஜாகுமரன் பிறந்தார்
தேவகுமரன் பிறந்தார்
தூதர் படும் சத்தம்
வானில் கேட்ட சத்தம்
நெஞ்சில் நிறைந்திட்ட இனிய சத்தம்

இம்மானுவேலன் ஜெயமனுவேலன்
இந்நிலம் மீட்க பிறந்தார்
மானிட மீட்புக்காய் மானிடனானாரே
மாடடையும் தொழுவில் மரியன்னை மடியில்
மகத்துவ ராஜன் இயேசு தவழுகிறார்

அதிசய தேவன் அற்புத ராஜன்
அவரின் இனிய நாமம்
ஆலோசனைக் கர்த்தரே அன்பு நிறை நேசரே
அன்பின் ரூபமாகவே ஏழைக் கோலமாகவே
அவனியை மீட்க இயேசு இன்று பிறந்தார்

என்ன சத்தம் அந்த வானிலே lyrics,  Enna Saththam Antha Vaanilae lyrics, Tamil christmas song

Enna Saththam Antha Vaanilae song lyrics in english

Enna Saththam Antha Vaanilae
Enna saththam Nalliravilae
Rajajumaran Piranthaar
Deva kumaran piranthaar
Thoothar Padum saththam
Vaanil Keatta Saththam
Nenjil Nirainthitta Iniya Saththam

Immanuvelan Jeyamanuvealan
Innilam meetka piranthaar
Maanida Meetpukkaai maanidananavarae
Maattaiyum Tholuvil Mariyannai Magiyil
Magathuva Raajan Yesu Thavalukiraar

Athisaya Devan Arputha Rajan
Avarin Iniya Namam
Aalosanai Kartharae Anbu Nirai nesarae
Anbin Roobamagavae Yealai Kolamagavae
Avaniyai meetka Yesu Intru piranthaar

என்ன சத்தம் Enna Satham Tamil New Christmas song

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christmas song ‘என்ன சத்தம் அந்த வானிலே – Enna Saththam Antha Vaanilae’.
  • The song celebrates the birth of Jesus, highlighting His significance for humanity’s salvation.
  • It features a mix of Tamil and English lyrics, providing easy access for readers.
  • Links to more Tamil Christmas songs are included for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo