வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Vanna Thaaragai Tamil Christmas song lyrics
வானிலே மின்னும் வண்ண தாரகை
துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே
காற்றிலே மெல்ல வந்த கானமே
இனியதாளமே மயக்கும் ராகமே
1,வானம் விட்டுவையம் வந்த
வேந்தனுக்கு வந்தனங்கள் கோடி (4)
மந்தை காத்த மேய்ப்பர் முன்னே
வானதூதர் சொல்லவந்த செய்தி
விண்ணிலே மகிமையும் மண்ணில் சமாதானம்
மனிதரில் பிரியம் என்று பாடி (3) – (2)
2.ஜீவன் தந்து வாழ வைத்த
உம்மைப் போல வாழ்ந்து காட்ட ஆசை (4)
சேற்றினின்று தூக்கி வந்த
மேய்ப்பன் உந்தன் தோளில் சேர ஆசை(4)
என்னை தேடி வந்ததாலே
என்னை மீட்டுக்கொண்டதாலே
நாளும் உந்தன் பின் நடக்க ஆசை (3) -(2)
வானிலே மின்னும் வண்ண தாரகை lyrics, Vaanilae Minnum Vanna Thaaragai lyrics, Tamil songs
Vaanilae Minnum Vanna Thaaragai song lyrics in english
Vaanilae Minnum Vanna Thaaragai
Thulli Aaduthae Aattam Poduthae
Kattrilae Mella Vantha Kaanamae
Iniyathaalamae Mayakkum Ragamae
1.Vaanam Vittu Vaiyam vanthar
Venthanukku Vanthangal Kodi-4
Mantha Kaatha Meippar Munnae
Vaana thoothar sollavantha seithi
Vinnilae Magimaiyum mannil samathanam
Manitharil Piriyam Entru Paadi (3) – (2)
2.Jeevan thanthu vaala vaitha
ummai pola vaalnthu kaatta Aasai -4
Seattrinintru Thookki vantha
Meippan Unthan Tholil Seara Aasai -4
Ennai Thedi vanthathalae
Ennai meettukondathalae
Naalum Unthan Pin nadakka Aasai (3) – (2)
Key Takeaways
- The article features the Tamil Christmas song lyrics for ‘வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Vanna Thaaragai’.
- It provides both the original Tamil lyrics and their English transliteration.
- The song emphasizes the themes of joy, divine presence, and celebration during Christmas.
- Links to other Tamil songs are also included for further exploration.
- Overall, the article serves as a resource for fans of Tamil Christmas music.
Estimated reading time: 2 minutes


