தூதர்கள் வானிலே துதி பாடல் – Thuthargal Vaanilae Thuthi Paadal

Faith Score+2
Faith Score+2

தூதர்கள் வானிலே துதி பாடல் – Thuthargal Vaanilae Thuthi Paadal Tamil Christmas song lyrics

தூதர்கள் வானிலே துதி பாடல் பாடவே
தூயவர் தோன்றினாரே
அகிலங்கள் முழுவதும் அன்பினால் நிறையவே
அற்புதர் பிறந்திட்டாரே

அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்

1. இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே
ஒளியாய் வந்தார் தேவ பாலனே
இருளாய் சூழ்ந்திட்ட இராவினிலே
ஒளியாய் வந்தார் தேவ பாலனே
இருளினில் உள்ள மனிதர்களை
ஒளிக்குள் நடத்தி சென்றிடவே

அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்

2. ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை
ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்
ஏழையாய் பிறந்திட்ட இயேசு ராஜனை
ஏற்றுக்கொண்ட மானிடர் நாம்
வாடிடும் எளிய வறியவரை
வாழ வைத்து உயர்த்திடுவோம்

அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்

தூதர்கள் வானிலே துதி பாடல் lyrics, Thuthargal Vaanilae Thuthi lyrics, tamil songs

Thuthargal Vaanilae Thuthi song lyrics in English

Thuthargal Vaanilae Thuthi Paadal paadavae
thooyavar Thontrinarae
Agilangal Muluvathum Anbinaal Niraiyavae
Arputhar Piranthittarae

Alleluya Paaduvom
Aarpparithu Magilnthiduvom -2

1.Irulaai Soolnthitta Iraavinilae
Oliyaai Vanthaar Deva Palanae-2
Irulinil Ulla Manitharkalai
Olikkul Nadathi Sentridavae – Alleluya Paaduvom

2.Yealaiyaai piranthitta Yesu Rajanai
Yeattrukonda Maanidar Naam -2
Vaadidum Eluya Variyavarai
Vaazha Vaithu uayrthiduvom – Alleluya Paaduvom

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘தூதர்கள் வானிலே துதி பாடல் – Thuthargal Vaanilae Thuthi Paadal’.
  • The song praises the birth of Jesus and celebrates joy with the repeated phrase ‘அல்லேலூயா’.
  • It contains two verses describing the arrival of Jesus as a light in the darkness and his humble beginnings.
  • The lyrics show a strong emphasis on love and uplifting the poor.
  • The article also includes links to other Tamil Christmas song lyrics.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo