Ondru Koodi Kondaduvom Lyrics – ஒன்று கூடி கொண்டாடுவோம்

Faith Score0
Faith Score0

Ondru Koodi Kondaduvom Tamil Christmas Song Lyrics, Written and Sung by Rev Paul Thangiah & Sammy Thangiah – ஒன்று கூடி கொண்டாடுவோம்

1.முன்னலையில் பிறந்தவரை
மனித ரூபம் எடுத்தவரை
தூதரோடு சேர்ந்து நாம்
வாழ்த்தி வணங்குவோம்

மன்னாதி மன்னரே
அடிமை கோலம் எடுத்தாரே
தம்மோடு நம்மையும்
சேர்த்து கொள்ளவேன்

ஒன்று கூடி கொண்டாடுவோம்
அவர் அன்பில் அகமகிழ்வோம்
இம்மானுவேல் தேவன் அவர் நம்மோடு என்றும்
அவர் பிறப்பில் மகிழ்ந்திடுவோம்

மந்தையை காத்த மேப்பர்கள்
பிறப்பின் செய்தியை கேட்டார்கள்
முன்னனையில் கண்டு,
இயேசுவை ஆராதித்தார்கள்

அனைவரிடம் சென்றனர்
நற்செய்தியை கூறினார்
நாமும் ஒன்றாக
பறைசாற்றுவோம்

Encounter His love,
Encounter His grace,
Encounter His peace,
At the manger

அன்பை பெறுவோம்
கிருபை பெறுவோம்
சமாதானம் பெறுவோம்
முன்னலையிலே

Ondru Koodi Kondaduvom Song Lyrics, ஒன்று கூடி கொண்டாடுவோம் பாடல் வரிகள்

Ondru Koodi Kondaduvom Lyrics in English

Verse 1:
Munnaniyil pirandhavarai
Manidha rubam eduthavarai
Thoodharoedu saerndhu naam
Vaazhthi vananguvom.

Mannadhi mannarae
Adimai koelam aetraarae
Thammodu nammaiyum
Saerthukkollavae.

Chorus:
Ondru koodi kondaaduvom
Avar anbil agamagilvom,
Emmanuvel Devan avar, Nammodae endrum avar
Avar pirappil magilzhdhiduvom

La la la la

Verse 2:
Mandhaiyai kaatha meippargal
Pirappin seidhiyai kaettargal
Munnanaiyil kandu, Yesuvai
Aradhithaargal

Anaivaridam sendranar
Narcheidhiyai koorinar
Naamum ondraaga
Paraisatruvom


Bridge:
Encounter His love,
Encounter His grace,
Encounter His peace,
At the manger

Anbai peruvom
Kirubai peruvom
Samadhaanam peruvom
Munnanaiyilae


மெய்ப்பர்கள் இயேசுவை தேடி வந்து அவரை வணங்கி
மற்றவர்களுக்கு போய் அவர்கள்
இயேசுவின் பிறப்பை சொன்னது போல இந்த
கிறிஸ்மஸ் நாட்களில் நாங்களும் ஒன்றாக
சேர்ந்து இயேசுவை தொழுது கொண்டு
மற்றவர்களுக்கும் சொல்லி இந்த மாதத்தில்
அநேக ஆத்துமாக்களுக்கு
ஒரு ஆசீர்வாதமாய் ஆண்டவர் உங்களை
மாற்றுவாராக
மறக்க வேண்டாம்

FGAG Worship

Key Takeaways

  • The article features the Tamil Christmas song lyrics for ‘Ondru Koodi Kondaduvom’, written and sung by Rev Paul Thangiah & Sammy Thangiah.
  • The lyrics celebrate the birth of Jesus, emphasizing themes of unity and worship.
  • It includes both the original Tamil lyrics and their English translation, making it accessible to a broader audience.
  • The song encourages listeners to encounter love, grace, and peace at the manger during Christmas.
  • It promotes sharing the message of Jesus’ birth, inviting others to join in the celebration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo