En Yesuval ellam koodume Tamil Christian Song Lyrics, written and Sung by Robby Robertson, Oasis Koinonia – என் இயேசுவால் எல்லாம் கூடுமே
என் இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே
என் இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே
என் இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே
என் இயேசுவால் எல்லாம் கூடுமே – 2
குஷ்டரோகியை தொட்டு சொஸ்தமாக்கினார்
குருடர்களை பார்வை அடையச் செய்தார்
மரித்தோரை மீண்டும் வாழவைத்தார்
என் இயேசுவால் எல்லாம் கூடுமே – 2
என் பாவங்கள் யாவையும் மன்னித்துவிட்டார்
பாதகன் என்னையும் மீட்டுக்கொண்டார்
பரலோக ராஜ்யத்தில் சேர்த்துக்கொண்டார்
என் இயேசுவால் எல்லாம் கூடுமே – 2
என் பெலவீனத்தில் எனக்கு பெலன் தந்தாரே
என் சுகவீனத்தில் எனக்கு சுகம் தந்தாரே
என் பயங்களை நீக்கி என்னைத் தேற்றினாரே
என் இயேசுவால் எல்லாம் கூடுமே – 2
பரிசுத்த வாழ்வைத் தந்திடவே
பரிசுத்த ஆவியால் நிரப்பினாரே
புது ஸ்ரிஷ்டியாய் என்னை மாற்றினாரே
என் இயேசுவால் எல்லாம் கூடுமே – 2
En Yesuval ellam koodume Song Lyrics, என் இயேசுவால் எல்லாம் கூடுமே பாடல் வரிகள்
En Yesuval ellam koodume Lyrics in English
En Yesuval koodathathu onrumillaye
En Yesuval koodathathu onrumillaye
En Yesuval koodathathu onrumillaye
En Yesuval ellam koodume – 2
Kushtarogiyai thottu sosthamaakinaar
Kurudargalai paarvai adaiya cheidhar
Marithorai meendum vaazhavaithar
En Yesuval ellam koodume – 2
En paavangal yaavaiyum mannithuvittar
Paathagan ennaiyum meettukkondaar
Paraloga rajiyathil serthukkondaar
En Yesuval ellam koodume – 2
En belaveenathil enakku belan thandhaare
En sugaveenathil enakku sugam thandhaare
En bayangalai neekki ennai thetrinaare
En Yesuval ellam koodume – 2
Parisutha vaazhvai thanthidave
Parisutha Aaviyal nirappinaare
Puthu srishtiyai ennai maatrinaare
En Yesuval ellam koodume – 2
Key Takeaways
- The article shares the lyrics of the Tamil Christian song ‘En Yesuval ellam koodume’ by Robby Robertson.
- The lyrics emphasize faith in Jesus, highlighting His power to heal and redeem.
- Each stanza repeats the message that ‘with Jesus, everything is possible’.
- The article also features links to other Tamil Christian song lyrics for readers’ interest.
- Overall, ‘En Yesuval ellam koodume Lyrics – என் இயேசுவால் எல்லாம் கூடுமே’ celebrates the transformative power of faith.
Estimated reading time: 2 minutes

