Aaviyin Karuve Lyrics – ஆவியின் கருவே

Faith Score0
Faith Score0

Aaviyin Karuve Tamil Christmas Song Lyrics, written and Sung by Fr A. S. Arokiadoss & Ragavarsini – ஆவியின் கருவே

ஆவியின் கருவே!மரியின் கனியே!
ஆரிராரோ! ஆரிராரோ! ஆராரிரோ! தூய-2
மாட்டு தொழுவம் உன் மாளிகையோ?
தீவனத் தொட்டி உன் சிம்மாசனமோ?
மீட்க வந்த செல்லமே ஆராரிரோ!-என்னை
ஆரிராரோ! ஆரிராரோ! ஆராரிரோ!

1)என் இதயம் நீ பிறந்தால்
என் வாழ்வு ஒளியாகும்,
என் இல்லம் நீ வந்தால்
என் வீடும் உன் கோயில் ஆகும்
உந்தன் விரல் என்னை தொட்டால்
என் பாவங்கள் கரைந்தோடும்!
உந்தன் முகம் நான் கண்டால்
என் காயங்கள் குணமாகும்!
எனக்காய் பிறந்த பாலகா ஆராரிரோ!
என்னை மோட்சம் சேர்க்க வந்தவா ஆராரிரோ

2) அன்பு ஒன்றே வாழ்வென்று
உம் குடிலும் முழங்கிடுதே!
மன்னித்து வாழ்வென்று
உம பிறப்பும் சொல்லிடுதே
உந்தன் பாதம் நான் சாய்ந்தால்
என் பாரங்கள் பறந்தோடும்!
உந்தன் சொல் நான் கேட்டால்
என் பாதைகள் ஒளி காணும்!
எனக்காய் மீட்பர் ஆனவா ஆராரிரோ!
என் ஆன்மா காக்க வந்தவா ஆராரிரோ

Aaviyin Karuve Song Lyrics, ஆவியின் கருவே பாடல் வரிகள்

Aaviyin Karuve Lyrics in English

Aaviyin karuvae! Mariyin kaniyae!
Aariraaro! Aariraaro! Aaraariraaro! Thooya (2)

Maattuth thozhuvam un maaligaiyo?
Theevanath thotti un simmaasanamo?
Meetka vandha chellamae Aariraaro!
Ennai
Aariraaro! Aariraaro! Aariraaro!

1.En idhayam nee pirandhaal
En vaazhvu oliyaagum,
En illam nee vandhaal
En veedum un koyil aagum

Undhan viral ennai thottaal
En paavangal karaindhodum!
Undhan mugam naan kandaal
En kaayangal gunamaagum!

Enakkaai pirandha baalakaa Aariraaro!
Ennai motcham serkka vandhavaa Aariraaro!

2.Anbu ondrae vaazhvendru
Um kudilum muzhangidudhae!
Manniththu vaazhvendru
Um pirappum sollidudhae

Undhan paadham naan saayndhaal
En baarangal parandhodum!
Undhan sol naan kaettaal
En paadhaigal oli kaanum!

Enakkaai meetpar aanavaa Aariraaro!
En aanmaa kaakka vandhavaa Aariraaro!

 

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘Aaviyin Karuve’ sung by Fr A. S. Arokiadoss and Ragavarsini.
  • It includes both the original Tamil lyrics and their English translation.
  • The song expresses themes of devotion and salvation, emphasizing the transformative power of love and faith.
  • Links to related Christmas song lyrics are provided at the end of the article.
  • The focus keyphrase is ‘Aaviyin Karuve Lyrics – ஆவியின் கருவே’ to highlight the song’s lyrics.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo