இயேசு இறைவா இயேசு இறைவா உம்மை நான் – Yesu Iraiva Yesu Iraiva Ummai Naan
இயேசு இறைவா இயேசு இறைவா
உம்மை நான் ஆராதிக்கின்றேன் – இயேசுவே
உம்மை நான் ஆராதிக்கின்றேன்
இறைவா இறைவா உம்மை ஆராதிக்கின்றேன்
இதயம் இனிதே உம்மை ஆராதிக்கின்றேன்
1. ஆபிரகாமின் இறைவனே ஆராதிக்கின்றேன்
ஈசாக்கின் இறைவனே ஆராதிக்கின்றேன்
யாக்கோபின் இறைவனே ஆராதிக்கின்றேன் – 2
2. வார்த்தையான இறைவனே ஆராதிக்கின்றேன்
வாழ்வு தரும் இறைவனே ஆராதிக்கின்றேன்
வல்லமையின் இறைவனே ஆராதிக்கின்றேன்
3. நற்கருணை இறைவனே ஆராதிக்கின்றேன்
மீட்பளிக்கும் இறைவனே ஆராதிக்கின்றேன்
மன்னிக்கும் இறைவனே ஆராதிக்கின்றேன்
Yesu Iraiva Yesu Iraiva Ummai Naan Lyrics in English
இயேசு இறைவா இயேசு இறைவா உம்மை நான் பாடல் வரிகள், Yesu Iraiva Yesu Iraiva Ummai Naan Song Lyrics
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article contains the lyrics to the song ‘இயேசு இறைவா இயேசு இறைவா உம்மை நான்’ (Yesu Iraiva Yesu Iraiva Ummai Naan).
- The song expresses devotion to Jesus as the God of Abraham, Isaac, and Jacob.
- Various titles of God are highlighted, such as the life-giving and forgiving deity.
- The article also features links to other Tamil Christian song lyrics.
- Published by World Tamil Christians, it includes content related to Christian songs, news, and devotionals.
Estimated reading time: 2 minutes

