பாவியாக இருந்த நான் – Paaviyaga Iruntha Naan Lyrics

Faith Score+6
Faith Score+6

பாவியாக இருந்த நான் – Paaviyaga Iruntha Naan Tamil christian Song Lyrics

பாவியாக இருந்த நான் பரிசுத்தமானது
எல்லாமே உங்க கிருபை ( ஐயா )
எல்லாமே உங்க கிருபை
துரோகியாக இருந்த நான் துதிப்பாடி மகிழ்வது
எல்லாமே உங்க கிருபை ( ஐயா )

உங்க கிருபை ரொம்ப நல்ல கிருபை
நம்பி வந்தோரை வாழ வைக்கும் கிருபை -2

1. பாவி என் மேல் பாசம் வைத்து நீங்கிடாத நேசம் வைத்தீர்
நானோ உம்மை தேட வில்லை
நீர்தான் என்னை தேடி வந்தீர் -2

என்ன கைமாறு செய்தாலும் போதாதையா
நான் உங்களுக்கு பட்டக்கடன் தீராதைய்யா -2

உயிரோடு உள்ளவர அப்பா உன் புகழ பாடிடுவேன்
என் ஆயுள் காலம் வர அப்பா உமக்காய் வாழ்ந்திடுவேன் -2

2.உலகின் அன்பு போதைக்கொண்டு
பாதை மாரி போனேனைய்யா
மனிதர் அன்பில் மயக்கம் கொண்டு
உந்தன் அன்பை மறந்தேனய்யா -2

நல்ல வேலையில் என்னை நீர் தேடிவந்தீர்
நான் கேட்காமலே புது வாழ்வு தந்தீர் -2

நீர் செய்த நன்மைகளை அப்பா நெனச்சி பார்க்கலை
எப்படி நன்றி சொல்வேன்
என்ன செய்வேனோ புரிய வில்லை -2

3.சோர்ந்து போன நேரமெல்லாம்
உங்க கிருபை தாங்கினதே
தள்ளப்பட்ட நேரமெல்லாம்
உங்க கிருபை தூக்கினதே -2

உங்க அன்பை நான் ஒருபோதும் மரவேனைய்யா
அதை மறந்தால் நான் உயிர் வாழ முடியதையா -2

உன் அன்பு போதுமய்யா
எனக்கு வேர‌ன்பு வேண்டாமையா
உயிர் உள்ள நாட்களெல்லாம்
நான் உமக்காய் வாழ்வேனையா

பாவியாக இருந்த நான் lyrics,  Paaviyaga Iruntha Naan lyrics, Tamil songs

Paaviyaga Iruntha Naan song Lyrics in english

Paaviyaga Iruntha Naan parisuthamanathu
Ellamae Unga kirubai Aiya
Ellamae Unga kirubai
Thurogiyaga iruntha Naan thuthipaadi Magilvarhu
Ellamae Unga kirubai Aiya

Unga kirubai romba nalla kirubai
Nambi vanthorai Vaazha vaikkum kirubai -2

1.Paavi en mel paasam vaithu neengidatha nesam vaitheer
Naano Ummai theada villai
Neerthaan ennai theadi vantheer -2

Enna Kaimaaru Seithalum Pothathaiya
Naan Ungalukku pattakadan theerathaiya-2

Uyirodu ullavarai Appa un pugala paadiduvean
En Aayul Kaalam vara Appa Umakkaai Vaalnthiduvean -2

2.Ulagin Anbu Pothaikondu
Paathai Maari Poneanaiya
Manithar Anbil Mayakkam Kondu
Unthan Anbai Marantheanaiya -2

Nalla vealaiyil Ennai neer Theadi vantheer
Naan keatkalamale Pithu vaalvu thantheer-2

Neer seitha nanmaigalai Appa ninachi paarkkalai
Eppadi nantri solvean
Enna seiveano Puriya villai -2

3.Sornthu pona neramellaam
Unga kirubai thaanginathae
Thallapatta neramellaam
Unga kirubai Thookkinathae -2

Unga Anbai naan oru pothum Maraveanaiya
Athai maranthaal Naan uyir vaazha mudiyathaiya -2

Un Anbu Pothumaiya
Enakku Veranbu veandamaiya
Uyir Ulla naatkallelaam
Naan Umakkaai vaalveanaiya

Estimated reading time: 3 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘பாவியாக இருந்த நான் – Paaviyaga Iruntha Naan Lyrics’.
  • It emphasizes grace and transformation, highlighting themes of repentance and divine love.
  • The song contains several verses expressing gratitude for God’s guidance and support throughout life.
  • The lyrics reflect an individual’s journey from sinfulness to holiness, recognizing God’s unwavering presence.
  • Links to related Tamil Christian songs are also provided for further exploration.

Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo