Marana Irulil Pallathakkil Nadanthalum Lyrics – மரண இருளின் பள்ளதாக்கில்

Faith Score0
Faith Score0

Marana Irulil Pallathakkil Nadanthalum Tamil christian Easter Song Lyrics – மரண இருளின் பள்ளதாக்கில்

மரண இருளின் பள்ளதாக்கில்
நடந்தாலும் பயமில்லை
தேவரீர் என்னோடு உண்டு
கோலும் தடியும் தேற்றுமே

மரணத்தை ஜெயித்தவரே
மரணப்பரியந்தம் நடத்திடுமே

1.கண்ணீரால் அழுக்கான முகங்களையும்
கண் இமைகளில் உண்டான இருளையும்
பிரகாசமாகிடுமே உங்க முகம் போல மாற்றிடுமே

2.ரட்சிப்பை அருளும் தேவன் நீரே
மரணத்திற்கு நீங்கும் வழியும் நீரே
மரண கட்டுகளை உடைத்திடுமே
என்னை மறுரூபமாகிடுமே

Marana Irulil Pallathakkil Nadanthalum Lyrics, மரண இருளின் பள்ளதாக்கில் பாடல் வரிகள்

Marana Irulil Pallathakkil Nadanthalum Song Lyrics in English

( psalms 23:4 )
Marana erulin pallathakakil
Nadanthalum bayamillai
Thayvareer ennodu undu
kolum thadiyum thaytrumae

Maranathai jeyithavarae
Maranapariyantham nadathidumae

( Job 16:16 )
Kaneeral alukana mugangalaiyum
Kan emaigalil
undana erulaiyum
pragasamaakidumey
Unga mugam pola maatridumey

( psalms 68:20 )
Ratchipai arulum thayvan neerae
Maranathiruku neengum valiyum neerae
Marana kattugalai udaithidumae
Ennai marurubamaakidumae

Maranathai Jeyithavarae Tamil Ester song lyrics, மரணத்தை ஜெயித்தவரே

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian Easter song ‘Marana Irulil Pallathakkil Nadanthalum’.
  • The song emphasizes themes of overcoming fear and finding divine presence in dark times.
  • It includes verses that highlight God’s power over death and transformation through faith.
  • The lyrics are accompanied by references to Biblical verses, such as Psalms and Job.
  • Links to related Tamil Christian songs are also provided for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo