Kanneerin Pallathakkil – கண்ணீரின் பள்ளத்தாக்கில்

Faith Score0
Faith Score0

Kanneerin Pallathakkil Tamil Christian Song Lyrics, Tune and Sung By Bro. TITUS, Sri Lanka – கண்ணீரின் பள்ளத்தாக்கில்

கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்திட்ட வேளைகளில்
தோள் மீதில் சுமந்து வந்த எந்தன் நேசரே – 2
சோர்வின் மத்தியிலே துவண்டிட்ட வேளைகளில்
தட்டிக்கொடுத்து என்னை தூக்கின தெய்வமே – 2

இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்
எந்தன் இயேசப்பா உம்மை பாடுவேன்
எந்தன் தகப்பனே உம்மை உயர்த்துவேன்

1.மனிதர்கள் வேண்டாமென்று என்னை தூக்கி எறிந்தாலும்
உமக்கு வேண்டுமென்று சேர்த்துகொண்ட தெய்வமே – 2
கண்ணின் மணி போல கண்ணுக்குள்ளே என்னை வைத்து
காப்பாற்றி வளர்த்து வந்த அன்பு நேசரே – 2

2.பாடுகள் தான் வாழ்க்கையென்று கலங்கின நேரங்களில்
என் கிருபை போதுமென்று தேற்றின தெய்வமே – 2
கண்ணீர் தான் மிச்சமென்று சோர்ந்திட்ட வேளைகளில்
சந்தோஷம் தந்து என்னை அணைத்திட்ட நேசரே – 2

3.சாவின் துக்கங்களில் உறவின் பிரிவுகளில்
அரணாய் வந்து என்னை சூழ்ந்திட்ட தெய்வமே -2
தனிமையின் நேரங்களில் உலகத்தின் வெறுமைகளில்
அபிஷேகம் தந்து என்னை நிரப்பிட்ட நேசரே – 2

4.வழியே இல்லையென்று கலங்கின நேரங்களில்
ஒளியாய் வந்து என்னை நடத்தின தெய்வமே – 2
அலை போல் துன்பம் என்னை நெருக்கின வேளைகளில்
மலை போல் வந்து அதை தடுத்திட்ட நேசரே – 2

Kanneerin Pallathakkil song lyrics, கண்ணீரின் பள்ளத்தாக்கில் song lyrics. Tamil songs

Kanneerin Pallathakkil song lyrics in English

Kanneerin Pallathakkil Nadanthitta Vealaikalil
Thozh Meethil Sumanthu Vantha Enrhan Nesarae -2
Sorvin Maththiyilae Thuvanditta Vealikalil
Thattikoduthu Ennai Thookkina Deivamae -2

Yesappa Ummai paaduvean
Enthan Thagappanae Ummai Uyarthuvean
Enthan Yesappa Ummai paaduvean
Enthan Thagappanae Ummai Uyarthuvean

1.Manithargal Veandamentru Ennai Thookki Erinthalaum
Umakku Vendumentru Searthukonda Deivamae -2
Kannin Mani pola kannukkullae Ennai vaithu
Kaappattri Valarthu Vantha Anbu Nesarae -2

2.Paadugal Thaan Vaalkkaiyentru Kalangida Nerankalil
En Kirubai Pothumentru Theattrina Deivamae-2
Kanneer Thaan Mitchamentru Sornthitta Vealaikalil
Santhosam Thanthu Ennai Anaithitta Nesarae -2

3.Saavin Thukkankalil Uravin Pirivukalil
Aranaai Vanthu Ennai Soolnthitta Deivamae -2
Thanimaiyin Nerankalil Ulagaththin Verumaikalil
Abishegam Thanthu Ennai Nirappitta Nesare -2

4.Vazhiyae Illaiyentru Kalangina Nerankalil
Oliyaai Vanthu Ennai nadathina Deivamae-2
Alai Pol thunbam Ennai nerukkina Vealaikalil
Malai Pol Vanthu Athai Thaduthitta Nesarae -2

Kanneerin Pallathakkil – கண்ணீரின் பள்ளத்தாக்கில்

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo