Amen Alleluya – ஆமென் அல்லேலூயா

Srinisha
Faith Score+6
Faith Score+6

ஆமென் அல்லேலூயா – Amen Alleluya Tamil Christian Easter Worship song lyrics

ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென்

1.வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து – முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென்

2.சாவின் கூர் ஒடிந்து – மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
ஜீவனே விடிந்து – தேவாலயத்
திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென்

3.வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் – ஆமென்

Amen Alleluya Song Lyrics,  ஆமென் அல்லேலூயா பாடல் வரிகள்

Amen Alleluya Song lyrics in english

Amen Alleluya Magaththuva Thamparaparaa
Amen Alleluya Jeyam Jeyam Aanantha Sthosthiraa

Thollai Anaathi Thanthaar Vanthaar
Iranthuyir Elunthaarae Unnathamae

1.Vettri Kondaar Pariththu Kodum
Veadhaalaththai Sangariththu Muriththu
Bathraasanai Kiristhu Mariththu
Paadu Pattu Thariththu Mudiththaar

2.Saavin Koor Odinthu Madinthu
Thaduppu Suvar Idinthu Vilunthu
Jeevanae Vidinthu Devaalaya
Thirai Erandaai Kilinthu Olinthathu

3.Vedham Niraivettri Mei Thottri
Meettu Karaiyeattri Poi Maattri
Paavikalai Theattri Kondaattri
Bathraasanai Theattri Vaazhviththaar

ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.

ஆதியாகமம் | Genesis: 5: 11

https://in.pinterest.com/tamilchristians/

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Amen Alleluya – ஆமென் அல்லேலூயா’.
  • It includes multiple verses celebrating themes of victory and resurrection.
  • The English transliteration of the song lyrics is also provided for understanding.
  • Links to related Tamil Christian songs are included for further exploration.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo