Maganae Nee Kalangathae Unnodu song lyrics – மகனே நீ கலங்காதே

Faith Score0
Faith Score0

Maganae Nee Kalangathae Unnodu Tamil Christian song lyrics – மகனே நீ கலங்காதே

மகனே நீ கலங்காதே உன்னோடு நான் இருப்பேன்
மகளே நீ திகையாதே உன்னை காத்திடுவேன்
உன்னை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்
உன் எதிரிகள் முன்னில் உன்னை உயர்த்திடுவேன்

1) தனிமையில் தவிக்கும் போது உன்னோடு நான் இருப்பேன்
நீ வேதனை அடையும் போது
என் தோள்களில் சாய்த்துகொள்வேன்
ஆறுதல் இன்றி நீ அலையும் போது
நிழல்போல் உடன் வருவேன்
தாயும் தந்தையாய் நான் இருக்க
கலக்கம் இனி வேண்டாம்
இனி பாவம் செய்திடாதே
என்றும் தூய்மையாய் இரு
ஒருவரை ஒருவர் அன்பு செய்து
மகிழ்வுடன் வாழ்ந்து விடு
பிறர்மகிழ்வாய் வாழ விடு

2) உறவுகள் வெறுக்கும் போது
உன் சேயாய் எனை காத்தீர்
என் நண்பர்கள் ஒதுக்கும் போதும்
உம் சிறகினில் அறவணைத்தீர்
நோய்களில் இடர்களில் கலக்கும் போது
உன்இமைக்குள் அணைத்து கொண்டீர்
கண்மணி போல் எனை வழிநடத்தி
நாளும் உயர்த்துகின்றீர்
இனி அஞ்சிடவேமாட்டேன்
என்றும் கலங்கிடவேமாட்டேன்
உன் பணி செய்து உம்மை புகழ்ந்து
என்றும் மகிழ்ந்த இரப்பேன்
பிறர் அன்பில் இணைந்திருப்பேன்.

Maganae Nee Kalangathae Unnodu song lyrics, மகனே நீ கலங்காதே song lyrics, Tamil songs

Maganae Nee Kalangathae Unnodu song lyrics in english

Maganae Nee Kalangathae Unnodu naan iruppean
Magalae nee thiyagiyathae Unnai kaathiduvean
Unnai naan orupothum kaividamattean
Un ethirigal munnil Unnai uarthiduvean

1.Thanimaiyil thavikkum pothu unnodu naan iruppean
Nee vedhanai adaiyum pothu
En Thozhkalil saaithu kolvean
Aaruthal intri nee alaiyum pothu
Nizhal poal udan varuvean
Thaayum thanthaiyaai naan Irukka
Kalakkam ini veandaam
Ini paavam seithidathae
Entrum thooimaiyaai iru
Oruvarai oruvar anbu seithu
Magilvudan vaalnthu vidu
Pirar magilvaai vaazha vidu

2.Uravugal verukkum pothu
Un seayaai enai kaatheer
En Nanbargal othukkum pothum
Um siraginil Aravanaitheer
Noaikalil idarkalail kalakkum pothu
Un Imaigal anaithu kondeer
Kanmani poal enai Vazhi nadathi
Naalum uyarthukintreer
Ini anjidavae mattean
Entrum kalangidavea maattean
Un pani seithu Ummai pugalnthu
Entrum Magilntha irrappean
pirar anbil inainthiruppean

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics to the Tamil Christian song Maganae Nee Kalangathae Unnodu.
  • The lyrics express themes of comfort and support in times of distress.
  • It reassures the listener of the singer’s unwavering presence and protection.
  • The lyrics are available in both Tamil and English, emphasizing their emotional depth.
  • The article highlights the importance of love and joy in relationships.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo