நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் – Neer En Sontham Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Tharubavarae Vol 1 Sung By. David Stewart JR.
Neer En Sontham Christian Song Lyrics
Neer En Sontham Christian Song Lyrics in Tamil
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தமே எனக்கு
சூறைச்செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னை தேற்றுமே
1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர்
என் தாகம் தீர்க்க வல்லவர்
2. நெறிந்த நாணலை முறிக்காதவர்
மங்கி எரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தெய்வம் யேசுபரன்
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics, Neer En Sontham song lyrics, Christian Song Lyrics
Neer En Sontham Christian Song Lyrics in English
Neer En Sontham Neer En Pakkam
Thunpavaelaikalil
Aaliyin Aalangalil
Aananthamae Enakku
Sooraichchetiyin Geelilum
Um Samukam Ennai Thaettumae
1. Varannda Paalaivana Vaalkkaiyil
Thaakaththaal En Naavu Varanndaalum
Aakaarin Kulanthaiyin Alukaiyai Kaettavar
En Thaakam Theerkka Vallavar
2. Nerintha Naanalai Murikkaathavar
Mangi Eriyum Thiriyai Annaiyaar
Pulampalai Kalippaay Maattupavar
Viduthalai Theyvam Yaesuparan
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Neer En Sontham’ sung by David Stewart JR.
- It includes the lyrics in both Tamil and English for better accessibility.
- The song expresses themes of comfort and divine assistance during hardships.


