Neerae En sontham Tamil Christian song lyrics,Tune and sung by Adv.Anbukumar – நீரே என் சொந்தம். Um Sevai Praising Song.
நீரே என் சொந்தம்
நீரே என் பந்தம்
நீரே என் பாசம் எனக்கு
நீரே என் கோட்டை
நீரே என் துருகம்
நீரே என் அரனுமானீரே
உம்மைப் போல் ஒரு அன்புள்ள தேவன்
யாரும் இல்லையே
உம்மை போல் என்னை அரவணைத்திட
யாரும் இல்லையே -2
யாரும் இல்லையே எனக்கு
யாரும் இல்லையே
உம்மைத் தவிரவே
எனக்கு யாரும் இல்லை
உம்மைப் போல் ஒரு தேற்றரவாளன்
யாரும் இல்லையே
உம்மைப்போல என்னை ஆற்றிதேற்ற
யாரும் இல்லையே
யாரும் இல்லையே
எனக்கு யாருமில்லையே
உம்மைத் தவிரவே
எனக்கு யாரும் இல்லை
Neerae En Sontham Song Lyrics, நீரே என் சொந்தம் பாடல் வரிகள். Tamil songs
Neerae En sontham song lyrics in English
Neere En sontham
Neerae En Pantham
Neerae En Paasam Enakku
Neerae En Koattai
Neerae En Thurugam
Neerae En Aranumaneerae – Neere En sontham
Ummai Pol Oru Anbulla Devan Yaarum Illaiyae
Ummai pol Ennai Aravanaithida
Yaarum Illaiyae -2
Yaarum Illaiyae Enakku
Yaarum Illaiyae
Ummai Thaviravae
Enakku Yaarum Illaiyae
Ummai Pola Oru Theattravaalan
Yaarum Illaiyae
Ummai pola Ennai Aattrithettrida
Yaarum Illaiyae-2
Yaarum Illaiyae Enakku
Yaarum Illaiyae
Ummai Thaviravae
Enakku Yaarum Illaiyae
Tune Lyric Sung By Adv.Anbukumar. (Anbu vision Media) Rajapalayam
Music by Felix
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- Neerae En sontham – நீரே என் சொந்தம் is a Tamil Christian song sung by Adv. Anbukumar.
- The lyrics emphasize themes of love and devotion to God.
- The song contains repetitive lines expressing that no one is like God.
- English translations of the lyrics are also provided for better understanding.
- You can find additional links to similar Tamil Christian songs in the article.
Estimated reading time: 2 minutes


