En Yesuvae Naan Entum Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr.M. Vincent Samuel (MPA) – என் இயேசுவே நான் என்றும்
என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழி நடத்தும்
1. உளையான சேற்றினின்று தூக்கியே நிறுத்தினீரே
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன்
2. அலைந்தோடும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்யும்
3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே
ஜீவிய காலமெல்லாம் உந்தனை பின் செல்லுவேன்
4. அக்கினி சூளையிலே நின்ற எம் மெய் தேவனே
விசுவாசம் திடமனதும் என்றென்றும் தந்தருளும்
5. ஆகாரின் அழுகுரலை அன்று நீர் கேட்டீரல்லோ
கருத்துடன் ஜெபித்துமே நான் உந்தனைத் தேடுகிறேன்
En Yesuvae Naan Entum Song Lyrics, என் இயேசுவே நான் என்றும் பாடல் வரிகள்
En Yesuvae Naan Entum Lyrics in English
En Yesuvae Naan Entrum Unthan Sontham
En Rajanae Anuthinamum Vazhi Nadathum
1.Ulaiyana Settrinintru Thookkiyae Niruthineerae
Unthanai Naan Maraven Unthanai pottriduven
2.Alainthodum Kadalathanai Adakkiyae Amarthineerae
Vaarthaiyin Vallamaiyai Entrumae Kaana Seiyum
3.Thaayinum Anbu Vaithae Thaangiyae Kappavarae
Jeeviya Kaalamellaam Unthanai Pin Selluven
4.Akkini Soozhaiyilae Nintra Em Mei Devanae
Visuvasam Thidamanathum Entrentrum Thantharulum
5.Aagarin Aluguralai Antru neer Ketteerallo
Karuthudan Jebithumae Naan Unthanai Thedukirean
Dr.M.வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Waltz T-140 E 3/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘En yesuvae nan entum unthan sontham’.
- It includes both the Tamil lyrics and their English transliteration.
- The song expresses devotion and gratitude towards Jesus.
- Links to additional Tamil Christian song lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes

