தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும் – Thinam Thinam Sthothiram Padum

Faith Score0
Faith Score0

தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும் – Thinam Thinam Sthothiram Padum Tamil christian song lyrics

தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்
மனம் தேவனைத் தேடும் திருமுகம் காணும் – தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்

புதுக்கவி பொங்கும் இயேசுவைப் புகழ்ந்திடும்
புது பெலத்தால் உள்ளம் நிரம்பிடும் நேரம் – தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்

மாறிடும் மனமே தேறிடும் குணமே
மேசியா ஈவே மறுபிறப்பே
பரலோக ஆசி பரிசுத்த ஆவி
பக்தர்கள் மீதே பொழிந்திடும் மாரி – தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்

பூவுலகின்பம் பூவைப்போல் வாடும்
பார்த்தறிந்தோரே வெறுத்திடுவார்
இரட்சண்ய வாழ்வே நீடுழி நிலைக்கும்
இயசுவின் அன்பே தேனிலும் இன்பம்
இயசுவின் அன்பே தேனிலும் இன்பம் – தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்

வானமும் பூமி சர்வ சிருஷ்டியும்
வாஞ்சையுடனே காத்திருக்கும்
சுடர் ஒளி இயேசு தோன்றிடும் நாளே
சிந்தனைத் தங்கும் எந்தனைத் தேற்றும் – தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்
மனம் தேவனைத் தேடும் திருமுகம் காணும் – தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும்

தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும் lyrics, Thinam Thinam Sthothiram Paadum lyrics, Tamil songs

Thinam Thinam Sthothiram Paadum song lyrics in English

Thinam Thinam Sthothiram Paadum
Manam Devanai Theadum Thirumugam Kaanum – Thinam

Puthukavi Pongum Yesuvai pugalnthidum
Puthu Belathaal ullam Nirambidum Neram – Thinam

Maaridum Manamae Thearidum Gunamae
Measiya Eevae Marupirappae
Paraloga Aasi parisutha Aavi
Bakthargal meethae Polinthidum Maari – Thinam

Poovulaginbam Poovaipol vaadum
Paartharinthorai Veruthiduvaar
Ratchanya Vaalvae Needuzhi Nilaikkum
Yesuvin Anbae Theanilum Inbam -2- – Thinam

Vaanamum Boomi Sarva shirustiyum
Vaanjaiyudanae Kaathirukkum
Sudar Oli Yesu Thontridum Naalae
Sinthanai Thangum Enthanai Theattrum – Thinam

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘தினம் தினம் ஸ்தோத்திரம் பாடும் – Thinam Thinam Sthothiram Padum’.
  • It emphasizes themes of seeking God and the transformative power of faith throughout daily life.
  • Lyrics are presented in both Tamil and English, allowing a broader audience to engage with the song.
  • Links to related songs and additional resources are provided for further exploration.
  • The article highlights the significance of the song in Tamil Christian worship.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo