பரனே உம் திருமுகம் காண – Paranae Um Thirumugam Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Tharubavarae Vol 2 Sung By. David Stewart JR.
Paranae Um Thirumugam Christian Song Lyrics in Tamil
1. பரனே உம் திருமுகம் காண
திரு சமூகம் வந்திடுவேன்
துயரங்களில் யாப்போக்கின் கரையில்
உந்தன் பாதத்தை பிடித்துக் கொள்வேன்
எந்தன் அடைக்கலம் நீர்
எந்தன் மறைவிடம் நீர்
என் உள்ளம் உம்மைத் துதிக்கும் (2)
2. எந்தன் தோல்விகள் ஜெயமாய் மாற்றும்
வெற்றி வேந்தன் நீரல்லவோ (2)
எந்தன் நஷ்டங்கள் லாபமாய் மாறும்
திரு நாமத்தின் மகிமையினால் (2)
3. சொந்தமாக நீர் எந்தன் கூட
உறவினர்கள் மறு கரையில்
ஆசீர்வாதத்தின் கரத்தை அறிந்தேன்
அதிசயமான பாதை திறந்தீர்
பரனே உம் திருமுகம் காண பாடல் வரிகள், Paranae Um Thirumugam Lyrics
Paranae Um Thirumugam Christian Song Lyrics in English
1. Paranae Um Thirumukam Kaana
Thiru Samookam Vanthiduvaen
Thuyarangalil Yaappokkin Karaiyil
Unthan Paathaththai Pitiththuk Kolvaen
Enthan Ataikkalam Neer
Enthan Maraividam Neer
En Ullam Ummaith Thuthikkum (2)
2. Enthan Tholvikal Jeyamaay Maattum
Vetti Vaenthan Neerallavo (2)
Enthan Nashdangal Laapamaay Maarum
Thiru Naamaththin Makimaiyinaal (2)
3. Sonthamaaka Neer Enthan Kooda
Uravinarkal Matru Karaiyil
Aaseervaathaththin Karaththai Arinthaen
Athisayamaana Paathai Thirantheer
#christianmedias
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article features the Christian song lyrics for ‘பரனே உம் திருமுகம் காண – Paranae Um Thirumugam’ in Tamil.
- It includes multiple verses expressing devotion and reliance on God.
- The song highlights themes of divine guidance, victory over challenges, and the importance of God in one’s life.
- An English translation of the lyrics is also provided for better understanding.
- Published by World Tamil Christians, the content emphasizes Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes
